கண்ணில் தெரிகிந்திர

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ரகசிய போலீஸ் 115

இந்த பாடலை பற்றி :
ரகசிய போலீஸ் 115 படத்திலிருந்து கண்ணில் தெரிகிந்திர என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கண்ணில் தெரிகிந்திர பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரகசிய போலீஸ் 115 படத்தின் கண்ணில் தெரிகிந்திர பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ

பெண் : கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ

பெண் : { கட்டி
அணைக்கின்ற
மேனி பட்டொளி
கொள்ளாதோ } (2)

ஆண் : பொன்னழகு
பெண்முகத்தில் கண்
விழுந்தால் என்னாகும்
பொன்னழகு பெண்
முகத்தில் கண்விழுந்தால்
என்னாகும் பொன்னாகும்
பூவாகும் தள்ளாடும்

ஆண் : செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்

பெண் : சிவந்த மலர்கள்
சிரிக்கும் அழகு நினைவில்
எத்தனை சிந்தும்

ஆண் : கொடுக்கும்
கரங்கள் துடிக்க துடிக்க
எடுத்து முடிக்க சொல்லும்
மலர் கிள்ளலாம் கையில்
அள்ளலாம் கதை சொல்லலாம்
வண்ண கன்னமெல்லாம்
இன்னுமென்ன வந்து விடு
சொல்லிவிடு சொல்லிவிடு

ஆண் : செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்

பெண் : அருவி விழுந்து
நதியில் நடந்து கடலில்
கலந்ததென்ன

ஆண் : பருவம் மலர்ந்து
மடியில் விழுந்து பழகும்
கதையை சொல்ல

பெண் : நதி வந்தது
ஆண் : கடல் கொண்டது
பெண் : சுவை கண்டது
ஆண் : என்ன சொந்தம் இது
பெண் : கொஞ்ச வரும்
வஞ்சியரின் நெஞ்சமிது

பெண் : ஆட வந்தேன்
மேடையிலே ஆடி
விட்டேன் உன்மனதில்
ஆண் : ஆடுவதை காண
வந்தேன் ஆடவைத்தேன்
உன்மனதை

ஆண் & பெண் : கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ

ஆண் & பெண் : கட்டி
அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ

ரகசிய போலீஸ் 115 படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணில் தெரிகிந்திர தேடல் சொற்கள்:
கண்ணில் தெரிகிந்திர எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணில் தெரிகிந்திர வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணில் தெரிகிந்திர.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணில் தெரிகிந்திர பாட்டு
கண்ணில் தெரிகிந்திர ஐடியூன்ஸ், கண்ணில் தெரிகிந்திர tamil2lyrics
ரகசிய போலீஸ் 115 கண்ணில் தெரிகிந்திர
கண்ணில் தெரிகிந்திர பாட்டு வரிகள்
கண்ணில் தெரிகிந்திர படத்தின் பேர்
கண்ணில் தெரிகிந்திர ரிங்டோன்
கண்ணில் தெரிகிந்திர வரிகள்
பாடல் கண்ணில் தெரிகிந்திர
எம்.எஸ். விஸ்வநாதன் கண்ணில் தெரிகிந்திர