டிஜ டிஜ போடு

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,பென்னி டயல்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ராமன் தேடிய சீதை

இந்த பாடலை பற்றி :
ராமன் தேடிய சீதை படத்திலிருந்து டிஜ டிஜ போடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.டிஜ டிஜ போடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராமன் தேடிய சீதை படத்தின் டிஜ டிஜ போடு பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ………………………

ஆண் : டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா

பெண் : ஓகே ஓகே ஒன்
வே ரோடு ஆசை தீர
ஆட்டம் போடு ஆஜா
அரே ஓஹோ ஆஜா

ஆண் : ரெட் லைட் போல்
நிற்க வைக்கும் பேச்சுலர்
லைப் வீணே

பெண் : குட் நைட் போல்
ஓகே சொல்லும் மேரேஜ்
வாழ்க்கை தானே

ஆண் : நடுவில் ஒரு
எல்லோ லைட் தான்
நாவெல்டி

ஆண் : டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா

பெண் : { எங்கோ நீயும்
நின்றால் என்ன ஹோ
ஹோ இச்சி முத்தம்
தந்தால் ஹேய் } (2)

குழு : ……………………

பெண் : நியூ யார்க் தான்
நிலவுக்கு பாரிஸ் தான்
குளிருக்கு பாரிஸ் தான்
ஒயினுக்கு
ஆண் : ஓ நீ எனக்கு

ஆண் : டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா

ஆண் : ………………..

ஆண் : { டாவின்சி கோடு நீ
தான் பெண்ணே தேடி தேடி
கண்டேன் நானே } (2)

பெண் : ………………..

ஆண் : கோல்டன் ஸ்பூன்
விரலே வா காக்டெயில்
பூ இதழே வா ஜெல்லி பிஷ்
உடலே வா அருகே வா

ஆண் : டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா

பெண் : ஓகே ஓகே ஒன்
வே ரோடு ஆசை தீர
ஆட்டம் போடு ஆஜா
அரே ஓஹோ ஆஜா

ஆண் : ரெட் லைட் போல்
நிற்க வைக்கும் பேச்சுலர்
லைப் வீணே

பெண் : குட் நைட் போல்
ஓகே சொல்லும் மேரேஜ்
வாழ்க்கை தானே

ஆண் : நடுவில் ஒரு
எல்லோ லைட் தான்
நாவெல்டி

ராமன் தேடிய சீதை படத்தின் மற்ற பாடல்கள்

டிஜ டிஜ போடு தேடல் சொற்கள்:
டிஜ டிஜ போடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டிஜ டிஜ போடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டிஜ டிஜ போடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டிஜ டிஜ போடு பாட்டு
டிஜ டிஜ போடு ஐடியூன்ஸ், டிஜ டிஜ போடு tamil2lyrics
ராமன் தேடிய சீதை டிஜ டிஜ போடு
டிஜ டிஜ போடு பாட்டு வரிகள்
டிஜ டிஜ போடு படத்தின் பேர்
டிஜ டிஜ போடு ரிங்டோன்
டிஜ டிஜ போடு வரிகள்
பாடல் டிஜ டிஜ போடு
வித்யாசாகர் டிஜ டிஜ போடு