மழை நின்றா

This content is also available in: English

பாடகர்கள்: கல்யாணி
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ராமன் தேடிய சீதை

இந்த பாடலை பற்றி :
ராமன் தேடிய சீதை படத்திலிருந்து மழை நின்றா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்யாணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.மழை நின்றா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராமன் தேடிய சீதை படத்தின் மழை நின்றா பாடலின் வரிகள்

பாடகி : கல்யாணி

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹா ஹா ஹா

பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : எனக்கும் காதல்
பிறந்திருக்கு அதற்கு உன்
பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : நீர் துளிகள்
நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை
அசைக்கும் என் மனதில்
நீ நுழைந்தால் மௌனம்
கூட இசை அமைக்கும்

பெண் : பூங்குயில்கள்
மறைந்திருந்தால் கூவும்
ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

பெண் : வானும் இணைந்து
நடக்கும் இந்த பயணத்தில்
என்ன நடக்கும் வானம்
இருக்கும் வரைக்கும் இந்த
வானவில் உன்னுடன் இருக்கும்

பெண் : மழை துளி
பனி துளி கலைந்த
பின்னே அது மறுபடி
இரண்டென பிரிந்திடுமோ

பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : கண்ணிமைகள்
கை தட்டியே உன்னை
மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ
வில்லையா உள்ளம்
கொஞ்சம் வலிக்கிறதே

பெண் : உன்னருகே
நான் இருந்தும் உண்மை
சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை

பெண் : உன்னை
எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில்
தானே தயக்கம் நீயே
சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்

பெண் : தினம் தினம்
கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ்
தந்து விடு

பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : எனக்கும் காதல்
பிறந்திருக்கு அதற்கு உன்
பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

ராமன் தேடிய சீதை படத்தின் மற்ற பாடல்கள்

மழை நின்றா தேடல் சொற்கள்:
மழை நின்றா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழை நின்றா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழை நின்றா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழை நின்றா பாட்டு
மழை நின்றா ஐடியூன்ஸ், மழை நின்றா tamil2lyrics
ராமன் தேடிய சீதை மழை நின்றா
மழை நின்றா பாட்டு வரிகள்
மழை நின்றா படத்தின் பேர்
மழை நின்றா ரிங்டோன்
மழை நின்றா வரிகள்
பாடல் மழை நின்றா
வித்யாசாகர் மழை நின்றா