வானத்தை விட்டு விட்டு

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ராமன் தேடிய சீதை

இந்த பாடலை பற்றி :
ராமன் தேடிய சீதை படத்திலிருந்து வானத்தை விட்டு விட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.வானத்தை விட்டு விட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராமன் தேடிய சீதை படத்தின் வானத்தை விட்டு விட்டு பாடலின் வரிகள்

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : பாதத்தை விட்டு
விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு
தண்ணீரின் தேவையென்ன

ஆண் : என்னை மட்டும்
விட்டு விட்டு பூமி இங்கு
சுத்துது என்ன கண்கள்
இரண்டை கட்டி விட்டு
காண சொல்லும் காட்சியென்ன

குழு : கடல் அலைமோத
நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல
ஓயாது ஓஹோ…
துணிவுகள் போல
விரல் தொடும் நிலமாக
இமைகள் வந்து சேரும்
நாள் எது எது

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : வானொலியில்
பாட்டு வரும் எனது பாடல்
எதுவோ வீதியெல்லாம்
பூக்கடைகள் எனது பூவும்
எதுவோ

ஆண் : கோவிலிலே
தீப விழா எனது தீபம்
எதுவோ பாதம் எல்லாம்
கடற்கரையில் எனது
தடமும் எதுவோ

ஆண் : தேடி தேடி
தேய்ந்து போனேன்
தேடல் என்று தீருமோ
கானல் நீரில் ஆசை விதை
தேடி என்ன லாபமோ

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : காகிதமாய்
நானிருந்தேன் கவிதை
எழுதி பழக நான் எழுதும்
வேளையிலே மொழிகள்
யாவும் தயங்க

ஆண் : தூரிகையாய்
நானிருந்தேன் அழகை
நானும் வரைய நான்
வரையும் வேளையிலே
நிறங்கள் ஓடி ஒளிய

ஆண் : வேறு வேறு
வேஷம் போட்டேன்
காணவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து
போனேன் மாறவில்லை
கோணமே

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : பாதத்தை விட்டு
விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு
தண்ணீரின் தேவையென்ன

ஆண் : என்னை மட்டும்
விட்டு விட்டு பூமி இங்கு
சுத்துது என்ன கண்கள்
இரண்டை கட்டி விட்டு
காண சொல்லும் காட்சியென்ன

குழு : கடல் அலைமோத
நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல
ஓயாது ஓஹோ…
துணிவுகள் போல
விரல் தொடும் நிலமாக
இமைகள் வந்து சேரும்
நாள் எது எது

ராமன் தேடிய சீதை படத்தின் மற்ற பாடல்கள்

வானத்தை விட்டு விட்டு தேடல் சொற்கள்:
வானத்தை விட்டு விட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானத்தை விட்டு விட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானத்தை விட்டு விட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானத்தை விட்டு விட்டு பாட்டு
வானத்தை விட்டு விட்டு ஐடியூன்ஸ், வானத்தை விட்டு விட்டு tamil2lyrics
ராமன் தேடிய சீதை வானத்தை விட்டு விட்டு
வானத்தை விட்டு விட்டு பாட்டு வரிகள்
வானத்தை விட்டு விட்டு படத்தின் பேர்
வானத்தை விட்டு விட்டு ரிங்டோன்
வானத்தை விட்டு விட்டு வரிகள்
பாடல் வானத்தை விட்டு விட்டு
வித்யாசாகர் வானத்தை விட்டு விட்டு