என்னே புள்ள செஞ்சா நீ

This content is also available in: English

பாடகர்கள்: வித்யாசாகர்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ராமன் தேடிய சீதை

இந்த பாடலை பற்றி :
ராமன் தேடிய சீதை படத்திலிருந்து என்னே புள்ள செஞ்சா நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் வித்யாசாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.என்னே புள்ள செஞ்சா நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராமன் தேடிய சீதை படத்தின் என்னே புள்ள செஞ்சா நீ பாடலின் வரிகள்

பாடகா் : வித்யாசாகர்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி பய
நெஞ்ச நீ

ஆண் : பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ

ஆண் : கொள்ளகாரன் நானே
கொள்ளயாகி போனேன் ஏ
மிச்சம் மீதி ஏதும் இல்ல
எல்லாம் தொலைச்சேனே

ஆண் : தேதி போல
நாளும் தேஞ்சு போகும்
தேகம் நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாம

ஆண் : தண்ணீரில்
உண்டாகும் மீன்கள்
ஏன் தண்ணீரில் வேகின்ற
மாயம் உன்னாலே வாழ்கின்ற
நெஞ்சு ஏன் உன்னாலே ஏன்
இந்த காயம்

ஆண் : என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ

ஆண் : ஒன்ன பாத்த
வேள உடம்பும் செங்கல்
சூலை ஏ செம்பரப்பு
அருவியா நீயே வந்தாயே

ஆண் : பாத மண்ண
பிசைஞ்சே பான போல
வளைஞ்சேன் ஏ என்ன
நீயே என்னிடமே மாத்தி தந்தாயே

ஆண் : எப்போதும் உன்
பேரை சொல்லி என் உள்
நாக்கும் தண்டோரா போடும்
உப்பாத்தில் மீனாக தானே
ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்

ஆண் : என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ

ஆண் : பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச

ராமன் தேடிய சீதை படத்தின் மற்ற பாடல்கள்

என்னே புள்ள செஞ்சா நீ தேடல் சொற்கள்:
என்னே புள்ள செஞ்சா நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னே புள்ள செஞ்சா நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னே புள்ள செஞ்சா நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னே புள்ள செஞ்சா நீ பாட்டு
என்னே புள்ள செஞ்சா நீ ஐடியூன்ஸ், என்னே புள்ள செஞ்சா நீ tamil2lyrics
ராமன் தேடிய சீதை என்னே புள்ள செஞ்சா நீ
என்னே புள்ள செஞ்சா நீ பாட்டு வரிகள்
என்னே புள்ள செஞ்சா நீ படத்தின் பேர்
என்னே புள்ள செஞ்சா நீ ரிங்டோன்
என்னே புள்ள செஞ்சா நீ வரிகள்
பாடல் என்னே புள்ள செஞ்சா நீ
வித்யாசாகர் என்னே புள்ள செஞ்சா நீ