நண்பா நன்பா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ராமன் தேடிய சீதை

இந்த பாடலை பற்றி :
ராமன் தேடிய சீதை படத்திலிருந்து நண்பா நன்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.நண்பா நன்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராமன் தேடிய சீதை படத்தின் நண்பா நன்பா பாடலின் வரிகள்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { நண்பா நண்பா
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா } (2)

ஆண் : உனை நீ தாழ்வாய்
பார்க்காதே அட நீயே உன்னிடம்
தோற்காதே எதுவும் முடியும் என்று
நினை நீ எழுந்து நடக்கும் ஏவுகணை

ஆண் : நண்பா நண்பா
உன் நெஞ்சில் எழுதடா
வானம் நோக்கி நீ வளரும்
விழுதடா

ஆண் : தயக்கம் என்பது
சொந்த சிறை அதில் தங்கி
கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள்
கடை உன் முயற்சி ஒன்றே
அதற்கும் விலை

ஆண் : நண்பா நண்பா
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா

ராமன் தேடிய சீதை படத்தின் மற்ற பாடல்கள்

நண்பா நன்பா தேடல் சொற்கள்:
நண்பா நன்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நண்பா நன்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நண்பா நன்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நண்பா நன்பா பாட்டு
நண்பா நன்பா ஐடியூன்ஸ், நண்பா நன்பா tamil2lyrics
ராமன் தேடிய சீதை நண்பா நன்பா
நண்பா நன்பா பாட்டு வரிகள்
நண்பா நன்பா படத்தின் பேர்
நண்பா நன்பா ரிங்டோன்
நண்பா நன்பா வரிகள்
பாடல் நண்பா நன்பா
வித்யாசாகர் நண்பா நன்பா