ஆத்தாடி

This content is also available in: English

பாடகர்கள்: ரிடா தியாகராஜன்,ஷபிர்
இசையமைப்பாளர்: ஷபிர்
படம்: சாகா

இந்த பாடலை பற்றி :
சாகா படத்திலிருந்து ஆத்தாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிடா தியாகராஜன்,ஷபிர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷபிர்.ஆத்தாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாகா படத்தின் ஆத்தாடி பாடலின் வரிகள்

பாடகி : ரிடா தியாகராஜன்

பாடகர் : ஷபிர்

இசையமைப்பாளர் : ஷபிர்

ஆண் : ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

ஆண் : தண்ணிக்குள்ள
தவழுற மீனா தொலஞ்சேன்
நெத்தியில வேர்வையா
நானே கரைஞ்சேன்
ஒத்தையடி பாதையில்
தானா நடந்தேன் கத்திரிக்கி
நடுவுல நூலா கெடந்தேன்

பெண் : கட்டிக்கிட கத்து
தர நானா வரவா தொட்ட
இடம் முத்தமிட ஆசை
வருதா முத்தமிட்டா
பத்திக்குமே போடா
படவா உச்சம் தல
உள்ளுக்குள்ள சூடா

பெண் : அட காதல் செய்ய
வந்தாலே கூச்சம் எல்லாம்
கூடாது கேக்கும் முன்னே
தந்தாலே ஏக்கம் எல்லாம்
பறவையா பறக்கும்

ஆண் : அட என்னமோ
மந்திரம் செஞ்சாயே
என்னமோ தந்திரம்
செஞ்சாயே நெத்திலி
போல துள்ளுறன்டி
தூண்டில் போட்டு
பிடிக்க நீ வாடி

ஆண் : ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

குழு : ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ஹா ஹா ஹா

ஆண் : அட இடுப்பு அழக
காட்டி இந்த ஊதாரி பய
மனச கெடுத்த உன்னை
கிள்ளணும் கிள்ளணும்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : இல்ல அள்ளனும்
அள்ளனும்
பெண் : ஹாஹாஹா

பெண் : அட போடா
போடா பய புத்தி
இப்படி தானே போகும்
கொஞ்சம் அடங்க
மாட்டியா

ஆண் : கொஞ்சம்
அடக்கி காட்டுடி
பெண் : என் இடுப்ப
சுத்தி உன் கையி
போவாது அளந்து
வெச்சது அந்த
ஆண்டவன் தப்பு
உதட்ட சுத்தி உன்
கண்ணு போவாது

ஆண் : வேணாண்டி இது
வம்பாகும் ஆறபோடு
தாங்காதம்மா ஆற
போடு என்ன தூண்டில்
போட்டு இழுக்க நீ வாடி

ஆண் : ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

சாகா படத்தின் மற்ற பாடல்கள்

ஆத்தாடி தேடல் சொற்கள்:
ஆத்தாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆத்தாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆத்தாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆத்தாடி பாட்டு
ஆத்தாடி ஐடியூன்ஸ், ஆத்தாடி tamil2lyrics
சாகா ஆத்தாடி
ஆத்தாடி பாட்டு வரிகள்
ஆத்தாடி படத்தின் பேர்
ஆத்தாடி ரிங்டோன்
ஆத்தாடி வரிகள்
பாடல் ஆத்தாடி
ஷபிர் ஆத்தாடி