யாயும்

This content is also available in: English

பாடகர்கள்: ரிடா தியாகராஜன்,நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: ஷபிர்
படம்: சாகா

இந்த பாடலை பற்றி :
சாகா படத்திலிருந்து யாயும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிடா தியாகராஜன்,நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷபிர்.யாயும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாகா படத்தின் யாயும் பாடலின் வரிகள்

பாடகி : ரிடா தியாகராஜன்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஷபிர்

பெண் : யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர் செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே

ஆண் : { ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ } (2)

ஆண் : பாக்காத நேரத்தில்
பாக்குறதும் குலுங்கி குலுங்கி
சிரிக்கிறதும் கண்ணாடி
முன்னாடி பேசுறதும் காதல்
வசப்பட்ட அறிகுறியா

ஆண் : ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண் & பெண் : ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ

பெண் : ஆஆ ஆஆ
ஆஹா டுருட்டு
டுருட்டு டு

ஆண் : யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர்

ஆண் & பெண் : செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்
ஆண் & பெண் : ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஆ ஆஆ

ஆண் : பாத தெரியாம
நடக்குறதும் சிறகே
இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில்
இருக்குறதும் காதல்
வசப்பட்ட அறிகுறியா

ஆண் : ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ

ஆண் & பெண் : ராத்தூக்கம்
இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா

ஆண் & பெண் : { ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ } (2)

பெண் : யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர்

ஆண் & பெண் : செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே

ஆண் & பெண் : { ஹ்ம்ம்
ஆஹா ஹ்ம்ம் ஆஹா
ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம்
ஆஹா ஹ்ம்ம் ஆஹா
ஹ்ம்ம் ஆஹா ஹா } (4)

சாகா படத்தின் மற்ற பாடல்கள்

யாயும் தேடல் சொற்கள்:
யாயும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாயும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாயும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாயும் பாட்டு
யாயும் ஐடியூன்ஸ், யாயும் tamil2lyrics
சாகா யாயும்
யாயும் பாட்டு வரிகள்
யாயும் படத்தின் பேர்
யாயும் ரிங்டோன்
யாயும் வரிகள்
பாடல் யாயும்
ஷபிர் யாயும்