நெஞ்சி கிழிஞ்சி போச்சு

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரசுதன்,ஷபீர்,மற்றும்  சத்யபிரகாஷ்.
இசையமைப்பாளர்: ஷபீர்
படம்: சாகா

இந்த பாடலை பற்றி :
சாகா படத்திலிருந்து நெஞ்சி கிழிஞ்சி போச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரசுதன்,ஷபீர்,மற்றும்  சத்யபிரகாஷ்.. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷபீர்.நெஞ்சி கிழிஞ்சி போச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாகா படத்தின் நெஞ்சி கிழிஞ்சி போச்சு பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹரசுதன், ஷபீர்
மற்றும்  சத்யபிரகாஷ்.

இசையமைப்பாளர் : ஷபீர்

 ஆண் : ஹே….  ஹே…
ஹே…  ஊருக்குள்ள
நான் வீணாகிட்டேனே
ஜெயிலுகுள்ள நான் ஆளாகிட்டேனே

ஆண் : ஆசை வந்தாலே
அக்குவேறா ஆணிவேரா
ஆள செதைச்சிடும் தெரிஞ்சுக்கடா

ஆண் : நான் பியூஸ் ஆகிட்டேன்
ரெண்டு பீஸ் ஆகிட்டேன்
இப்ப மூளைக்கு கீழ கொஞ்சம்
லூசாகிட்டேன்

குழு : நெஞ்சி கிழிஞ்சி போச்சு
அட எல்லாம் தெளிஞ்சி போச்சு
மீசை முளைக்கும் முன்னே
இங்க ஞானம் பொறந்து போச்சு

ஆண் : டேய் மாமே…
மமமமமமமம…மா..மா
மமமமமமமமமம
மமம்மமமமம…மா..மா
மமமமமமம ம்மா..ம்மா
டேய் மாமே… ஹே ஹே ஹே..

ஆண் : மகா மகா மங்கா
மனசு கொஞ்சம் நொந்தா
ஆட்டம் போடு நண்பா
தேவஇல்ல வெட்டி பந்தா

ஆண் : வித்தையெல்லாம் கத்தேன்
சின்ன வயசுல நான் கெட்டேன்
இப்ப கத்ததெல்லாம் விட்டேன்
இங்க எவனும் இல்லை புத்தன்

ஆண் : அடடா… மண்டேலாவும்
காந்தியும் கத்துக்கிட்ட
பாடமெல்லாம் ஜெயிலுக்குள்ள தான்

ஆண் : விட வா.. இன்னும் ரெண்டு
தத்துவங்கள் கத்துக்கடா
தாடியில்லா சாக்ரட்டீஸ் நான் தான்டா

ஆண் : ஹே ஒத்து ஒத்து
கொஞ்சம் ஓரம் தள்ளு
இது எங்களோட ரீலு
நீ போடாதே சீனு

ஆண் : குத்து குத்து
இது ஜெயிலு குத்து
கேட்டுக்கடா எங்க பாட்டுக்கு
நீ ஆட்டம் போடு ஹே…..

குழு : நெஞ்சி கிழிஞ்சி போச்சு
அட எல்லாம் தெளிஞ்சி போச்சு
மீசை முளைக்கும் முன்னே
இங்க ஞானம் பொறந்து போச்சு

ஆண் : ஓஓஓஓ…..
கனவு கலைஞ்சதே
இப்போ நெனவும் தொலைஞ்சதே
கால் போன போக்கில்
நானும் போறன்
எங்கடா வழி
இது என்னடா விதி
இந்த உசுருக்கு நட்பு தான் தாய் மொழி

ஆண் : ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே

ஆண் : தொட்ட கொர விட்ட
விட்ட கொர தொட்ட
மனசு ஆகிடுமா செட்டா
இல்ல பாயுமாடா ஜெட்டா

ஆண் : இக்கரையும் தொட்டேன்
அக்கரையும் தொட்டேன்
சொல்லு எக்கரை தான் பச்சை
போடா அத்தனையும் சொத்தை

ஆண் : அடடா… ஒத்துமையா நின்னா
நாம ஜெயிச்சிடலாம்
வாடா மச்சான் நம்பிக்கையை வை

ஆண் : தொடுடா உச்சத்தை நீ
உலகமெல்லாம் பாக்கட்டுமே
சத்தியம் நீ சொன்னதெல்லாம் செய்

ஆண் : ஹே ஒத்து ஒத்து
கொஞ்சம் ஓரம் தள்ளு
இது எங்களோட ரீலு
நீ போடாதே சீனு

ஆண் : குத்து குத்து
இது ஜெயிலு குத்து
கேட்டுக்கடா எங்க பாட்டுக்கு
நீ ஆட்டம் போடு… ஹே…

ஆண் : ஹே… ஊருக்குள்ள நான்
வீணாகிட்டேனே
ஜெயிலுகுள்ள நான் ஆளாகிட்டேனே

ஆண் : ஆசை வந்தாலே
அக்குவேறா ஆணிவேரா
ஆள செதைச்சிடும் தெரிஞ்சுக்கடா

ஆண் : நான் பியூஸ் ஆகிட்டேன்
ரெண்டு பீஸ் ஆகிட்டேன்
இப்ப மூளைக்கு கீழ கொஞ்சம்
லூசாகிட்டேன்

குழு : நெஞ்சி கிழிஞ்சி போச்சு
அட எல்லாம் தெளிஞ்சி போச்சு
மீசை முளைக்கும் முன்னே
இங்க ஞானம் பொறந்து போச்சு

சாகா படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சி கிழிஞ்சி போச்சு தேடல் சொற்கள்:
நெஞ்சி கிழிஞ்சி போச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சி கிழிஞ்சி போச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சி கிழிஞ்சி போச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சி கிழிஞ்சி போச்சு பாட்டு
நெஞ்சி கிழிஞ்சி போச்சு ஐடியூன்ஸ், நெஞ்சி கிழிஞ்சி போச்சு tamil2lyrics
சாகா நெஞ்சி கிழிஞ்சி போச்சு
நெஞ்சி கிழிஞ்சி போச்சு பாட்டு வரிகள்
நெஞ்சி கிழிஞ்சி போச்சு படத்தின் பேர்
நெஞ்சி கிழிஞ்சி போச்சு ரிங்டோன்
நெஞ்சி கிழிஞ்சி போச்சு வரிகள்
பாடல் நெஞ்சி கிழிஞ்சி போச்சு
ஷபீர் நெஞ்சி கிழிஞ்சி போச்சு