விதியே

This content is also available in: English

பாடகர்கள்: ஷபீர் மற்றும் ஜனனி ராஜன்
இசையமைப்பாளர்: ஷபீர்
படம்: சாகா

இந்த பாடலை பற்றி :
சாகா படத்திலிருந்து விதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷபீர் மற்றும் ஜனனி ராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷபீர்.விதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாகா படத்தின் விதியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷபீர் மற்றும் ஜனனி ராஜன்

இசை அமைப்பாளர் : ஷபீர்

ஆண் : அடியே நெஞ்சும் அடங்கா போச்சு
அழவா இல்லை விழவா
உன் நெனப்போ என்னோட கைவிலங்காச்சு
வரவா உன்ன தொழவா

ஆண் : அடியே …ஏ
அழுதிடவா…உடல் வாடுது
மனம் நோகுது
உயிர் போகுது
அலைச்ச்சிடு அழகே

ஆண் : விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே

பெண் : ஆ…ஆஅ….ஆஆ….ஆஆ…..
ஆஅ…ஆஅ….ஆஆ…..ஆஅ….ஆஅ…

ஆண் : காதல் என்ன
எந்தன் உயிர் கொல்லும் தீயா
கடவுளை போல்
கண்கள் அறிவதில்லையா

ஆண் : ஒருகணம் நான் பிழைக்கிறேன்
மறுகணம் உயிர் துறக்கிறேன்
வலிகளை இங்கு சுமக்கிறேன்
என் இருளினை அகற்றிட
வா பெண் ஒளியே

ஆண் : விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே

சாகா படத்தின் மற்ற பாடல்கள்

விதியே தேடல் சொற்கள்:
விதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விதியே பாட்டு
விதியே ஐடியூன்ஸ், விதியே tamil2lyrics
சாகா விதியே
விதியே பாட்டு வரிகள்
விதியே படத்தின் பேர்
விதியே ரிங்டோன்
விதியே வரிகள்
பாடல் விதியே
ஷபீர் விதியே