செம்ம பீஸ்

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,ஷபிர்
இசையமைப்பாளர்: ஷபிர்
படம்: சாகா

இந்த பாடலை பற்றி :
சாகா படத்திலிருந்து செம்ம பீஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,ஷபிர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷபிர்.செம்ம பீஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாகா படத்தின் செம்ம பீஸ் பாடலின் வரிகள்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர் : ஷபிர்

இசையமைப்பாளர் : ஷபிர்

பெண் : 7299 022 344
என்னோட நம்பர் போட்டு
நீ பாரு ஜோரான ஊரு
வந்தாலே பொங்கும் டா
வங்க கடல் போல

ஆண் : ஆட்ட கடிச்சி
மாட்ட கடிப்பான் மாட்ட
கடிச்சி ஆள கடிப்பான்
ஆள கடிச்சி கூலா
இருப்பான் நரம்பெல்லாம்
வெறி வந்தா விளையாட்டா
அடிப்பான்

பெண் : பேச்ச கொறைச்சி
உன்ன மொறப்பான் மூச்சி
திணற கட்டி புடிப்பான் என்ன
குடுத்து உன்ன எடுப்பான்
நரம்பெல்லாம் வெறி வந்தா
விளையாட்டா கடிப்பான்

ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ் செம்ம பீஸ்

ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ்

ஆண் : ஏன்னா நீ செம்ம
பீஸ் உன் மேல நா லூசு
ஏன்னா நீ செம்ம பீஸ்
உன் மேல நா லூசு

பெண் : மெதுவா தொடவா
முத்தமிடவா வித்தை எல்லாம்
நான் கத்து தரவா கஷ்ட பட
போற மூச்சி முட்டி போவ
மிச்சதெல்லாம் செஞ்சி
புட்டா பித்துக்குளி ஆவ

ஆண் : பார்வையால என்ன
கொல்லுற ஆச மூட்டி நெஞ்ச
மெல்லுற பாவம் பயல பிச்சி
தின்னுற புத்தி எல்லாம் உன்
மேல சுத்துதடி கிறுக்கா

பெண் : மூக்கு புடிக்க உன்ன
ருசிப்பான் நாக்கு ருசிக்க
முத்தம் குடுப்பான் இனிக்க
இனிக்க எறும்ப கடிப்பான்
கல் எல்லாம் கரஞ்சாச்சி
மிச்சம் மீதி இருக்கா

விஷ்லிங் : ………………….

ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ் செம்ம பீஸ்

ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ்

ஆண் : ஏன்னா நீ செம்ம
பீஸ் உன் மேல நா லூசு
ஏன்னா நீ செம்ம பீஸ்
உன் மேல நா லூசு

சாகா படத்தின் மற்ற பாடல்கள்

செம்ம பீஸ் தேடல் சொற்கள்:
செம்ம பீஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செம்ம பீஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செம்ம பீஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செம்ம பீஸ் பாட்டு
செம்ம பீஸ் ஐடியூன்ஸ், செம்ம பீஸ் tamil2lyrics
சாகா செம்ம பீஸ்
செம்ம பீஸ் பாட்டு வரிகள்
செம்ம பீஸ் படத்தின் பேர்
செம்ம பீஸ் ரிங்டோன்
செம்ம பீஸ் வரிகள்
பாடல் செம்ம பீஸ்
ஷபிர் செம்ம பீஸ்