அமெரிக்கா எண்ட்ராலம்

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா,மாணிக்க விநாயகம்,புஷ்பவனம் குப்புசாமி,நவீன்,பிரேம்ஜி அமரன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்

இந்த பாடலை பற்றி :
சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலிருந்து அமெரிக்கா எண்ட்ராலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா,மாணிக்க விநாயகம்,புஷ்பவனம் குப்புசாமி,நவீன்,பிரேம்ஜி அமரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.அமெரிக்கா எண்ட்ராலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் அமெரிக்கா எண்ட்ராலம் பாடலின் வரிகள்

பாடகி : பிரியா

பாடகர்கள் : மாணிக்க விநாயகம், புஷ்பவனம் குப்புசாமி, நவீன், பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : யே அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா ஹேய்

ஆண் : அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா

ஆண் : ஒன் டே கிரிக்கெட்
போயாச்சு ட்வென்டி ட்வென்டி
வந்தாச்சு ஆனா கூட அப்பா
கூட்டம் மாறவில்ல டா

ஆண் : முருகா முருகா
ஓ மை முருகா உன்னை
போல ரெண்டு பொண்ணா
நாங்க கேட்குறோம்

ஆண் : முருகா முருகா
ஓ மை முருகா சிங்கிள்
பொண்ண ஓகே பண்ண
செத்து பொழைக்கிறோம்

குழு : லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்
ஹேய் லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்

ஆண் : ஹோய் அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா டோய்

குழு : ……………………………….

ஆண் : லவ் ஹஸ் நோ
காஸ்ட் ஆர் ரிலிஜியன்
டூ ஹார்ட்ஸ் ஷேர் எ
லாட் ஆப் பேஷன் பேரன்ட்ஸ்
வில் நெவெர் எவர் லெட்
தன் ஹப்பன் பட் ஹேய்
லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

ஆண் : ஹேய் மீசை
ஆரம்பிக்கும் போது
பாசம் யாவும் புரியாது
காதல் என்பது ஒன்னும்
இல்லடா வயசு செய்யும்
மோசம்

ஆண் : அட வேடந்தாங்களுக்கு
போயும் காகம் பார்த்து என்ன
லாபம் காதல் ஒன்று தான்
இளமை காலத்தில்
எங்களோட சுவாசம்

ஆண் : நாங்க வச்ச
பாசத்த கொச்சை
செய்வது பச்ச துரோகம்
தானே உங்க உச்சி தொட்டு
அட பாதம் வரையில் எங்க
தியாகம் தானே

ஆண் : தந்தை பிள்ளையின்
உறவு ஏதோ சந்தை தரகு
இல்லை உங்க பாசத்த
என்றும் எங்கள் நெஞ்சம்
மறந்ததில்ல

குழு : லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்
ஹேய் லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்

ஆண் : ஹேய் அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா டா டா டா டா
டா

பெண் : ஹேய் ஸ்டாப்
தி மியூசிக் ஒன் டூ த்ரீ
போர்

பெண் : ஹ்ம்ம் ஆஆ எழில்
முக ராதா இமைகளின் ஓரம்
குழல் ஊதும் கண்ணனை
வரவேற்கிறாள் கர மலர்
ஏந்த கார்மேக வண்ணன்
கரையிலா கடல் போல
அலை பாய்கிறேன்

பெண் : ராதையின் தேடல்
என்ன கண்ணன் மறந்ததில்லை
தேவகி பாலனின்றி ராதை
கண்ணில் தூக்கமில்லை
ராதை கண்ணில் தூக்கமில்லை

குழு : ………………………..

விஷ்லிங் : ………………..

ஆண் : ஹேய் காசு
தேவைப்படும் போது
கால சுத்தி வருவீங்க
ஆண் : காதல் வந்ததும்
பேச்ச மீறியே கால
வாருவீங்க

ஆண் : அடடாடா பள்ளி
காலமது வேறு பருவ
காலமிது வேறு எங்க
பேச்சையே மனசு கேக்கல
என்ன செய்வோம் போங்க

ஆண் : கட்டுப்பாடு தான்
இல்லா படகு கரையை
சேர்ந்திடாது
ஆண் : கட்டி போட்டு
தான் வெச்சா படகு கடல
பார்த்திடாது

ஆண் : காதல் செய்கிற
பிள்ளை கண்ணுக்கு
அப்பா தெரியாது
ஆண் : மகனை நேசிக்கும்
அப்பாவிக்கிது தப்பா
தெரியாது

குழு : லவ் மேக்ஸ் லைப்
பியூட்டிபுல் ஹேய் லவ்
மேக்ஸ் லைப் பியூட்டிபுல்
…………………………………………..

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் மற்ற பாடல்கள்

அமெரிக்கா எண்ட்ராலம் தேடல் சொற்கள்:
அமெரிக்கா எண்ட்ராலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அமெரிக்கா எண்ட்ராலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அமெரிக்கா எண்ட்ராலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அமெரிக்கா எண்ட்ராலம் பாட்டு
அமெரிக்கா எண்ட்ராலம் ஐடியூன்ஸ், அமெரிக்கா எண்ட்ராலம் tamil2lyrics
சந்தோஷ் சுப்ரமணியம் அமெரிக்கா எண்ட்ராலம்
அமெரிக்கா எண்ட்ராலம் பாட்டு வரிகள்
அமெரிக்கா எண்ட்ராலம் படத்தின் பேர்
அமெரிக்கா எண்ட்ராலம் ரிங்டோன்
அமெரிக்கா எண்ட்ராலம் வரிகள்
பாடல் அமெரிக்கா எண்ட்ராலம்
தேவி ஸ்ரீ பிரசாத் அமெரிக்கா எண்ட்ராலம்