ஏப்படி இருந்தா ஏம் மனசு

This content is also available in: English

பாடகர்கள்: கோபிகா பூா்ணிமா,திப்பு
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்

இந்த பாடலை பற்றி :
சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலிருந்து ஏப்படி இருந்தா ஏம் மனசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோபிகா பூா்ணிமா,திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.ஏப்படி இருந்தா ஏம் மனசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஏப்படி இருந்தா ஏம் மனசு பாடலின் வரிகள்

பாடகி : கோபிகா பூா்ணிமா

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : எப்படி இருந்த என்
மனசு அடி இப்படி மாறிப்
போகிறது உன் கண்களில்
என்ன காந்தம் இருக்கிறதா

பெண் : எப்படி இருந்த என்
வயசு அட இப்படி மாறிப்
போகிறது உன் சொற்களில்
என்ன சக்கரை இருக்கிறதா

ஆண் : உனது சிாிப்பின்
ஒலியில் எனது இளமை
தவிக்கிறதே

பெண் : அலையும் உனது
விழியை பாா்த்தால்
பயமாய் இருக்கிறதே

ஆண் : அாிது அாிது
இளமை அாிது விலகி
போனால் நியாயமா

ஆண் : மழை வருதே மழை
வருதே விழி மேகம் மோதும்
பொழுது சுகம் தருதே சுகம்
தருதே உன் சுவாசம் தீண்டும்
பொழுது எதை எதையோ
நினைக்கிறதே மனது

ஆண் : எப்படி இருந்த என்
மனசு அடி இப்படி மாறிப்
போகிறது உன் கண்களில்
என்ன காந்தம் இருக்கிறதா

பெண் : எப்படி இருந்த என்
வயசு அட இப்படி மாறிப்
போகிறது உன் சொற்களில்
என்ன சக்கரை இருக்கிறதா

குழு : …………………………………….

ஆண் : ஏய் சொட்டு சொட்டுத்
தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா

பெண் : திட்டு திட்டு வேணாம்
ஏய் தில்லு முல்லு வேணாம்
தோத்ததும் பால்குடம் கெட்டு
போகும் வீணா

ஆண் : அழகு என்பதே
பருகத் தானடி எனது
ஆசைகள் தப்பா

பெண் : நெருங்கும் காலம்தான்
நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா

ஆண் : இரவோ பகலோ
கனவோ நிஜமோ எதிலும்
நீயே தானடி

ஆண் : மழை வருதே மழை
வருதே விழி மேகம் மோதும்
பொழுது சுகம் தருதே சுகம்
தருதே உன் சுவாசம் தீண்டும்
பொழுது எதை எதையோ
நினைக்கிறதே மனது

ஆண் : ஏய் கிட்ட வந்து
நின்னா அதை குற்றம்
என்று சொன்னா என்னடி
நீ ஒரு தீயில் செய்த பெண்ணா

பெண் : கொக்கு வந்து போனா
அது நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா

ஆண் : முறுக்குப் போலவே
இருக்கும் காதுகள் கடிக்கத்
தூண்டுதே அன்பே

பெண் : துடுப்புப் போலவே
இருக்கும் கைகளால் அடிக்கத்
தோன்றுதே அன்பே

ஆண் : நடையோ உடையோ
ஜடையோ இடையோ எதுவோ
என்னைத் தாக்குதே

ஆண் : மழை வருதே மழை
வருதே விழி மேகம் மோதும்
பொழுது சுகம் தருதே சுகம்
தருதே உன் சுவாசம் தீண்டும்
பொழுது எதை எதையோ
நினைக்கிறதே மனது

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் மற்ற பாடல்கள்

ஏப்படி இருந்தா ஏம் மனசு தேடல் சொற்கள்:
ஏப்படி இருந்தா ஏம் மனசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏப்படி இருந்தா ஏம் மனசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏப்படி இருந்தா ஏம் மனசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏப்படி இருந்தா ஏம் மனசு பாட்டு
ஏப்படி இருந்தா ஏம் மனசு ஐடியூன்ஸ், ஏப்படி இருந்தா ஏம் மனசு tamil2lyrics
சந்தோஷ் சுப்ரமணியம் ஏப்படி இருந்தா ஏம் மனசு
ஏப்படி இருந்தா ஏம் மனசு பாட்டு வரிகள்
ஏப்படி இருந்தா ஏம் மனசு படத்தின் பேர்
ஏப்படி இருந்தா ஏம் மனசு ரிங்டோன்
ஏப்படி இருந்தா ஏம் மனசு வரிகள்
பாடல் ஏப்படி இருந்தா ஏம் மனசு
தேவி ஸ்ரீ பிரசாத் ஏப்படி இருந்தா ஏம் மனசு