உயிரே உயிரே பிரியாதே

This content is also available in: English

பாடகர்கள்: சாகா்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்

இந்த பாடலை பற்றி :
சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலிருந்து உயிரே உயிரே பிரியாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாகா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.உயிரே உயிரே பிரியாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் உயிரே உயிரே பிரியாதே பாடலின் வரிகள்

பாடகா் : சாகா்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ

ஆண் : பெண்ணே நீ வரும்
முன்னே ஒரு பொம்மை
போலே இருந்தேன்
புன்னகையாலே முகவாி
தந்தாயே ஓ ஓ ஓ

ஆண் : ஆயுள் முழுதும்
அன்பே உன் அருகில்
வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : புல் மேல் வாழும்
பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம் ஆனால் பொற்காலம்

ஆண் : உன் அருகாமை
அதை நான் இழந்தாலும்
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே சந்தோஷம்

ஆண் : கடல் மூழ்கிய
தீவுகளை கண் பாா்வைகள்
அறிவதில்லை அது போலே
உன்னில் மூழ்கி விட்டேன்

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : உன் கை கோா்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே
வந்தாய் என்றே கேட்கிறதே

ஆண் : உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம் நிழலை
எல்லாம் சுருட்டிக் கொண்டு
நெருப்பாய் எாிக்கிறதே

ஆண் : நிழல் நம்பிடும் என்
தனிமை உடல் நம்பிடும் உன்
பிாிவை உயிா் மட்டும் நம்பிட
மறுக்கிறதே

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் மற்ற பாடல்கள்

உயிரே உயிரே பிரியாதே தேடல் சொற்கள்:
உயிரே உயிரே பிரியாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரே உயிரே பிரியாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரே உயிரே பிரியாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரே உயிரே பிரியாதே பாட்டு
உயிரே உயிரே பிரியாதே ஐடியூன்ஸ், உயிரே உயிரே பிரியாதே tamil2lyrics
சந்தோஷ் சுப்ரமணியம் உயிரே உயிரே பிரியாதே
உயிரே உயிரே பிரியாதே பாட்டு வரிகள்
உயிரே உயிரே பிரியாதே படத்தின் பேர்
உயிரே உயிரே பிரியாதே ரிங்டோன்
உயிரே உயிரே பிரியாதே வரிகள்
பாடல் உயிரே உயிரே பிரியாதே
தேவி ஸ்ரீ பிரசாத் உயிரே உயிரே பிரியாதே