காதலுக்கு கண்கள் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்

இந்த பாடலை பற்றி :
சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலிருந்து காதலுக்கு கண்கள் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.காதலுக்கு கண்கள் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் காதலுக்கு கண்கள் இல்லை பாடலின் வரிகள்

பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : லூசு ரெண்டு
சேர்ந்தாலே சும்மா
பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே
என்றேன் நானே

ஆண் : பீச்சில் வாங்கும்
சுண்டலே தீர்ந்து போச்சு
என்றாலே காதல் கூட
தீரும் என்பேன் நானே

ஆண் : ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
பாடல் அவள் ராகத்தில்

ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : ஹ்ம்ம்

ஆண் : ஓ ஹோ ஓ
அப்பன் காசெல்லாம்
செல்போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று
சொன்னால் கேலி
செய்தேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : தன்னந் தனிமையிலே
தானே பேசையிலே நைட்
அடிச்ச மப்பு இன்னும்
இரங்கல என்றேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : காதல் என்னை
என்ன செய்யும் ஓவர்
திமிரில் அலைந்தேன்
நானே நானும் இன்று
க்யூவில் நின்று
இதயத்தை பறி
கொடுத்தேனே

ஆண் : ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
வானம் அவள் கண்களில்

ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : ஓ ஹோ ஓ
கண்ணில் விழுவாளாம்
நெஞ்சில் நுழைவாளாம்
ஏன்டா இந்த பீலா என்று
கூலாய் கேட்டேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : ஆதாம் முட்டாளா
ஏவாள் முட்டாளா பட்டி
மன்றம் வைத்து பார்க்க
ஆசைப்பட்டேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : கோடி பொய்கள்
கட்டிய மூட்டை காதல்
என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம்
பொய்யாய் போக
மெய்யினை உணர்ந்து
கொண்டேனே

ஆண் : ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
வாழ்க்கை அவள்
வார்த்தையில்

ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

ஆண் : காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் மற்ற பாடல்கள்

காதலுக்கு கண்கள் இல்லை தேடல் சொற்கள்:
காதலுக்கு கண்கள் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலுக்கு கண்கள் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலுக்கு கண்கள் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலுக்கு கண்கள் இல்லை பாட்டு
காதலுக்கு கண்கள் இல்லை ஐடியூன்ஸ், காதலுக்கு கண்கள் இல்லை tamil2lyrics
சந்தோஷ் சுப்ரமணியம் காதலுக்கு கண்கள் இல்லை
காதலுக்கு கண்கள் இல்லை பாட்டு வரிகள்
காதலுக்கு கண்கள் இல்லை படத்தின் பேர்
காதலுக்கு கண்கள் இல்லை ரிங்டோன்
காதலுக்கு கண்கள் இல்லை வரிகள்
பாடல் காதலுக்கு கண்கள் இல்லை
தேவி ஸ்ரீ பிரசாத் காதலுக்கு கண்கள் இல்லை