செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,ரஞ்சித்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்

இந்த பாடலை பற்றி :
சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலிருந்து செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் பாடலின் வரிகள்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : வி ஹவ் எ ரோமியோ
வி நீட் எ ஜூலியட் யோ யோ
யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ
ஜூலியட் யோ யோ யோ
வி ஹவ் எ ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ் எ ஜூலியட்

ஆண் : ஏ செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு
தேவதை நண்பனின்
கண்ணில் காட்டுவோம்

ஆண் : மதம் வேண்டாம்
குலம் வேண்டாம் ஐ
வான்ட் ஒன்லி குணம்
பணம் வேண்டாம் நிறம்
வேண்டாம் ஐ ஜஸ்ட்
வான்ட் ஒன்லி மனம்

ஆண் : மாலை மலரோ
துபாய் குயிலோ அட
சென்னை கோவை
நெல்லை நிலவோ

குழு : வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்

ஆண் : செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ
தேடுவோம்

குழு : யோ யோ
யோ வி ஹவ் எ
ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ்
எ ஜூலியட் யோ
யோ யோ வி ஹவ்
எ ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ் எ
ஜூலியட்

குழு : ………………….

ஆண் : ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : கம்ப்யூட்டர்
பெண் போறாடா
ஆண் : மௌஸா
மாற வேணான்டா

ஆண் : டிவி
ஆங்கர் பாரேன்டா
ஆண் : அவ
ஸ்பான்சர் கேட்பாடா

ஆண் : கேட்வாக்
மாடல் போறாடா
ஆண் : அவ
போட்டோக்காக
சிரிப்பாடா

ஆண் : செல் போன்
ப்யூட்டி பாரேன்டா
ஆண் : அவ ஆல்வேஸ்
என்கேஜ்ட் டா

ஆண் : கன்னா பின்னா
குழு : ஓ
ஆண் : கதை சொல்லாதே
குழு : ஓ
ஆண் : சொன்னா சொன்னா
குழு : ஓ
ஆண் : செட் ஆகாதே
குழு : ஓ

ஆண் : உன்னை அசத்தும்
பெண்ணை அடைய
உன் லைஃப்டைம்
போதாதுடா

குழு : வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்

ஆண் : செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு
தேவதை நண்பனின்
கண்ணில் காட்டுவோம்

பெண் : ……………………..

ஆண் : வாடா
போடா என்றென்னை
ஆண் : வாஞ்சை
வழிய கூப்பிடணும்

ஆண் : நட்பு காதல்
ரெண்டையுமே
ஆண் : அவளே
தந்திடணும்

ஆண் : நானும்
அவளும் போனாலே
ஆண் : நீயும் இவனும்
வெந்திடணும்

ஆண் : முத்தம்
ஒன்று நான் கேட்டால்
ஆண் : பத்தாய்
தந்திடணும்

ஆண் : ஒன்றாய் குளியல்
குழு : ஓ
ஆண் : ஒன்றாய் உணவு
குழு : ஓ
ஆண் : கொஞ்சம் தூக்கம்
குழு : ஓ
ஆண் : நிறையக் கனவு
குழு : ஓ

ஆண் : என்னை எனக்கே
புதுசாய் காட்டும் ஒரு
வெண்ணிலவை
தேடி செல்கிறேன்

குழு : வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்

ஆண் : செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு
தேவதை நண்பனின்
கண்ணில் காட்டுவோம்

குழு : யோ யோ
யோ வி ஹவ் எ
ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ்
எ ஜூலியட் யோ
யோ யோ வி ஹவ்
எ ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ் எ
ஜூலியட்

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் மற்ற பாடல்கள்

செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் தேடல் சொற்கள்:
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் பாட்டு
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் ஐடியூன்ஸ், செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் tamil2lyrics
சந்தோஷ் சுப்ரமணியம் செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் பாட்டு வரிகள்
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் படத்தின் பேர்
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் ரிங்டோன்
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் வரிகள்
பாடல் செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
தேவி ஸ்ரீ பிரசாத் செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்