அடடா வா

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,இளையராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சர்வம்

இந்த பாடலை பற்றி :
சர்வம் படத்திலிருந்து அடடா வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.அடடா வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வம் படத்தின் அடடா வா பாடலின் வரிகள்

பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா,சுவி

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : கா கா கா
ஓ ஓ ஓ கா கா கா

பெண் : ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓஓஓ ஓஓ
ஓ ஓ யே

ஆண் : அடடா வா
அசத்தலாம்
குழு : ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண் : அலடாம பறக்கலாம்
குழு : ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்

ஆண் : போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

ஆண் : அடடா வா
அசத்தலாம்
குழு : ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண் : அலடாம
பறக்கலாம்
குழு : ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண் : எது வந்தா எனக்கு
என்ன ஒதுங்க தான் நானும்
சொன்ன
பெண் : ஐ வான்னா கெட்
சோ ஹாட்டி நாட்டி அட்
யூ ஓஹோ

ஆண் : கொண்டாட வாழ்க்கை
கொண்டா வாழ்க்கைக்கு வகுப்பு
உண்டா
பெண் : ஐ வான்னா கெட் சோ
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ

பெண் : ஓஹோ
ஹோ யே

ஆண் : சிறகு இருக்கும்
போதிலும் நடக்கும் பறவை
நானில்ல வாழ்க்கை முழுக்க
வாழ்ந்திட பூமி எனக்கு போதல

ஆண் : ஆகட்டும்
பார்ப்போம்
பெண் : கம் க்ளோசர்
பேபி லெட் மீ டிரைவ்
யூ கிரேசி

ஆண் : ஆடித்தான்
தீர்ப்போம்
பெண் : டச் மீ பேபி
யூ ஆர் சோ செக்சி

ஆண் : போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

குழு : ஐ வான்னா மூவ் வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம் ஐ வான்னா
ப்ளை வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம்

சர்வம் படத்தின் மற்ற பாடல்கள்

அடடா வா தேடல் சொற்கள்:
அடடா வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடடா வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடடா வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடடா வா பாட்டு
அடடா வா ஐடியூன்ஸ், அடடா வா tamil2lyrics
சர்வம் அடடா வா
அடடா வா பாட்டு வரிகள்
அடடா வா படத்தின் பேர்
அடடா வா ரிங்டோன்
அடடா வா வரிகள்
பாடல் அடடா வா
யுவன் ஷங்கர் ராஜா அடடா வா