நீதானே

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சர்வம்

இந்த பாடலை பற்றி :
சர்வம் படத்திலிருந்து நீதானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நீதானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வம் படத்தின் நீதானே பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : சில இரவுகள்
இரவுகள் தான் தீரா
தீராதே சில கனவுகள்
கனவுகள் தான் போகா
போகாதே சில சுவடுகள்
சுவடுகள் தான் தேயா
தேயாதே சில நினைவுகள்
நினைவுகள் தான் மூழ்கா
மூழ்காதே

ஆண் : நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்
ஏ ஏ ஏ…

ஆண் : சில இரவுகள்
இரவுகள் தான் தீரா
தீராதே சில கனவுகள்
கனவுகள் தான் போகா
போகாதே சில சுவடுகள்
சுவடுகள் தான் தேயா
தேயாதே சில நினைவுகள்
நினைவுகள் தான் மூழ்கா
மூழ்காதே

ஆண் : நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்
ஏ ஏ ஏ…

பெண் : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ ஓஓ
ஓஓ

ஆண் : நீ ஓடும் பாதை
என் நெஞ்சமோ உன்
சுவடுகள் வலிப்பது
கொஞ்சமோ ஹே என்
விழியின் கருமணியில்
தேடிப்பார் உன் காலடி
தடங்களை காட்டுமே

குழு : பிரபஞ்ச ரகசியம்
புரிந்ததே உன் சிறை
என்னும் பிரிவில்
தெரிந்ததே விபத்துக்கள்
எனக்குள் நடக்கவே உன்
நினைவுகள் தப்பி செல்ல
வலிக்குதே

ஆண் : உண்மைகள்
சொல்வதும் உணர்ச்சியை
கொல்வதும் உயிர்வரை
செல்வதும் நீதானே

ஆண் : நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்
ஏ ஏ ஏ…

பெண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் : நீ தேட தேட
ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி
கிடைக்கிறாய் ஹே
நீ இரவில் வெயிலாய்
இருக்கிறாய் என் உயிரை
இரவலாய் கேட்கிறாய் ஹே

குழு : இதய சதுக்கம்
நடுங்குதே உன் நியாபகம்
வந்த பின்பு அடங்குதே
அலைகள் ஒதுக்கும்
கிழிஞ்சலாய் என் நிழலே
என் நெஞ்சத்தை ஒதுக்குதே

ஆண் : ஒரு கனம்
சாகிறேன் மறு கனம்
வாழ்கிறேன் இரண்டுக்கும்
நடுவிலே நீதானே

ஆண் : நீதானே ஹே
ஹே நீதானே ஹே
ஹே என் நரம்புக்குள்ளே
நீதானே ஹே ஹே
நீதானே ஹே ஹே
என் நரம்புக்குள்ளே
ஹே ஹே ஏ ஹே ஹே
ஏ ஹோ ஹோ ஹோ ஏ
ஏ ஏ ஏ …. ஓஹோ ஓஓ

சர்வம் படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே தேடல் சொற்கள்:
நீதானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே பாட்டு
நீதானே ஐடியூன்ஸ், நீதானே tamil2lyrics
சர்வம் நீதானே
நீதானே பாட்டு வரிகள்
நீதானே படத்தின் பேர்
நீதானே ரிங்டோன்
நீதானே வரிகள்
பாடல் நீதானே
யுவன் ஷங்கர் ராஜா நீதானே