சுத்த சூரியனே

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சர்வம்

இந்த பாடலை பற்றி :
சர்வம் படத்திலிருந்து சுத்த சூரியனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சுத்த சூரியனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வம் படத்தின் சுத்த சூரியனே பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹ்ம்ம் சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

ஆண் : அடிச்சா வச்ச
குறி சிக்கணுமே அய்யோ
புடிச்சா சமுத்திரம்
மாட்டணுமே அய்யோ
நெனச்சா நெனச்சது
நடக்குமல்லோ இழுத்தா
பூமி நம்ம கையில யோ
ஹோ ஹோ ஹோ

ஆண் : { அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

ஆண் : சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

ஆண் : நேர்கோட்டுல
எதிரிய வெச்சு வெச்சு
கொஞ்சம் நிமித்தனும்
பாதத்த தச்சு தச்சு உன்
பாட்டு நாளைகள நச்சு
நச்சு பூமி பந்துக்கே நாம்
தான் அச்சு அச்சு

ஆண் : வெளிச்ச மரம்
ஒன்னு மொளைசாச்சு
நெருப்பு விதை ஒன்னு
கையோட நெனச்ச வரம்
ஒன்னு கெடச்சாச்சு இனிப்பு
மழை இப்போ நெஞ்சோட

ஆண் : { அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

ஆண் : மேகம் கருக்குது
மழை வர பாக்குது வீசி
அடிக்குது காத்து காத்து
இளங்காத்து

ஆண் : நெஞ் ஏக்கத்தில்
எகிறுது நெஞ்சு நெஞ்சு
மரம் தோட்டத்தில் வலை
ஒன்னு நஞ்சு நஞ்சு மன
காட்டத்தில் எரிமலை
செஞ்சு செஞ்சு எந்த
பங்கிலும் நீதான் மிஞ்சு
மிஞ்சு

ஆண் : பறக்கும் தட்டு
போல் லேசாக பறக்கும்
மனசு தான் பறந்தாச்சு
வெறிச்ச சுவடு போல்
இருந்தேன் நான் இன்ப
வெடிப்பெல்லாம் பூவாச்சு

ஆண் : { அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

ஆண் : சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

சர்வம் படத்தின் மற்ற பாடல்கள்

சுத்த சூரியனே தேடல் சொற்கள்:
சுத்த சூரியனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுத்த சூரியனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுத்த சூரியனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுத்த சூரியனே பாட்டு
சுத்த சூரியனே ஐடியூன்ஸ், சுத்த சூரியனே tamil2lyrics
சர்வம் சுத்த சூரியனே
சுத்த சூரியனே பாட்டு வரிகள்
சுத்த சூரியனே படத்தின் பேர்
சுத்த சூரியனே ரிங்டோன்
சுத்த சூரியனே வரிகள்
பாடல் சுத்த சூரியனே
யுவன் ஷங்கர் ராஜா சுத்த சூரியனே