காற்றுக்குள்ளே

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சர்வம்

இந்த பாடலை பற்றி :
சர்வம் படத்திலிருந்து காற்றுக்குள்ளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.காற்றுக்குள்ளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வம் படத்தின் காற்றுக்குள்ளே பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : காற்றுக்குள்ளே
வாசம் போல வந்தாய்
எனக்குள் நீ காட்டுக்குள்ளே
மழையை போலே அட
உனக்குள் நான்

ஆண் : மாறாதே மண்ணோடு
என்றுமே மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும் என்னை
போல் என்னை போல்

ஆண் : { நடு காற்றில்
தனிமை வந்ததே அழகிய
ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர்
சுகம் தேடுதே } (2)

ஆண் : { இளம் வெயில்
தொடாமல் பூக்கள்
மொட்டாக எங்கும்
பெண் காடு புது வேர்கள்
கை சேர்த்து பச்சை நீர்
கோர்த்து சூழும் ஏகாந்தம்
நீ } (2)

ஆண் : { கடல் காற்றில்
இதயம் தொட்டதே அதில்
உந்தன் பெயரை அழுத்தி
சொல்லுதே அலை மடி
நீளுதே அதில் உன்னை
ஏந்துதே } (2)

ஆண் : தாங்காதே தாகங்கள்
மண்ணிலே உன் மூச்சில்
உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம்
என்றுமே உன் தேகம்
ஆடைகள் போர்த்துதே
போர்த்துதே

சர்வம் படத்தின் மற்ற பாடல்கள்

காற்றுக்குள்ளே தேடல் சொற்கள்:
காற்றுக்குள்ளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காற்றுக்குள்ளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காற்றுக்குள்ளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காற்றுக்குள்ளே பாட்டு
காற்றுக்குள்ளே ஐடியூன்ஸ், காற்றுக்குள்ளே tamil2lyrics
சர்வம் காற்றுக்குள்ளே
காற்றுக்குள்ளே பாட்டு வரிகள்
காற்றுக்குள்ளே படத்தின் பேர்
காற்றுக்குள்ளே ரிங்டோன்
காற்றுக்குள்ளே வரிகள்
பாடல் காற்றுக்குள்ளே
யுவன் ஷங்கர் ராஜா காற்றுக்குள்ளே