சிறகுகள் வந்தது

This content is also available in: English

பாடகர்கள்: மது ஸ்ரீ,ஜாவீத் அலி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சர்வம்

இந்த பாடலை பற்றி :
சர்வம் படத்திலிருந்து சிறகுகள் வந்தது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது ஸ்ரீ,ஜாவீத் அலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சிறகுகள் வந்தது பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வம் படத்தின் சிறகுகள் வந்தது பாடலின் வரிகள்

பாடகி : மது ஸ்ரீ

பாடகர் : ஜாவீத் அலி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே

ஆண் : கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை
தேடியே

பெண் : உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

பெண் : உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

ஆண் : கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஹா ஆஆஹா
ஆஆஹா ஆஆஹா

ஆண் : ஓ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா

பெண் : ஓ மழை இரவினில்
குயிலின் கீதம் துடிப்பதை
யார் அறிவார் கடல் மடியினில்
கிடக்கும் பலரின் கனவுகள்
யார் அறிவார்

ஆண் : அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

பெண் : அன்பே எந்தன்
நெஞ்சம் எங்கே பூவின்
உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்றின்
வெளியே இல்லையே

பெண் : உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில் உந்தன்
இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன்
உயிரில் உள்ளதே

ஆண் : சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே

ஆண் : ஒரு இமை எங்கிலும்
தேனில் மூழ்க ஒரு இமை
மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும்
காணுமோ

பெண் : உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

பெண் : உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

சர்வம் படத்தின் மற்ற பாடல்கள்

சிறகுகள் வந்தது தேடல் சொற்கள்:
சிறகுகள் வந்தது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிறகுகள் வந்தது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிறகுகள் வந்தது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிறகுகள் வந்தது பாட்டு
சிறகுகள் வந்தது ஐடியூன்ஸ், சிறகுகள் வந்தது tamil2lyrics
சர்வம் சிறகுகள் வந்தது
சிறகுகள் வந்தது பாட்டு வரிகள்
சிறகுகள் வந்தது படத்தின் பேர்
சிறகுகள் வந்தது ரிங்டோன்
சிறகுகள் வந்தது வரிகள்
பாடல் சிறகுகள் வந்தது
யுவன் ஷங்கர் ராஜா சிறகுகள் வந்தது