எத்தனை கவிஞன்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: சவாலே சமாளி

இந்த பாடலை பற்றி :
சவாலே சமாளி படத்திலிருந்து எத்தனை கவிஞன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.எத்தனை கவிஞன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவாலே சமாளி படத்தின் எத்தனை கவிஞன் பாடலின் வரிகள்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல

ஆண் : எத்தனை காதல்
யுத்தங்கள் நடந்தும்
காதல் தோற்காமல்
இருக்கு

ஆண் : எத்தனை கண்ணீர்
சிந்தியும் காதல் ரொம்ப
சுகமா இருக்கு

ஆண் : இந்த காதல்
இல்லையேல் மனிதன்
யாவரும் மிருகமாக நேரும்

ஆண் : அன்பே வா
உயிரே அன்பே வா
உயிரே….. அன்பே வா
உயிரே

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல
போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல
அடிக்கல

ஆண் : பொய் காதல்
எத்தனை மெய் காதல்
எத்தனை ஹே எதுவாக
இருந்த போதிலும் புதிய
காதல்கள் தினமும் மலருதே

ஆண் : ஏ பொதுவாக
தோற்ற காதலும் நல்ல
காவியம் சொல்லி போகுதே

ஆண் : பொய்களால் காதல்
தொடங்கும் என்று தெரிந்தும்
கூட ரொம்ப பிடிக்கும் பல
ஆதாம் ஏவாள்கள் தோன்றி
மறைந்த பின்னும் காதல்
உயிர் வாழுதே

ஆண் : அன்பே வா
உயிரே அன்பே வா
உயிரே….. அன்பே வா
உயிரே

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல

ஆண் : புவியாளும் கடவுளும்
புகழ் பெற்ற மன்னரும் ஏ
காதலால் அடங்கி போவதும்
அடிமை ஆவதும் தேவ ரகசியம்

ஆண் : ஏ காதலால்
புத்தன் கூடத்தான்
பித்தன் ஆனது
வாழ்வின் அதிசயம்

ஆண் : மொழிகளே
இன்றி பேசி வாழ்ந்திடும்
காதல் என்ற ஒரு ஜீவன்
இந்த உலகம் முழுக்கவே
அதிகம் பேசிய ஒரே
வார்த்தை காதல்

ஆண் : அன்பே வா
உயிரே அன்பே வா
உயிரே….. அன்பே வா
உயிரே

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல
போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல

சவாலே சமாளி படத்தின் மற்ற பாடல்கள்

எத்தனை கவிஞன் தேடல் சொற்கள்:
எத்தனை கவிஞன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எத்தனை கவிஞன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எத்தனை கவிஞன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எத்தனை கவிஞன் பாட்டு
எத்தனை கவிஞன் ஐடியூன்ஸ், எத்தனை கவிஞன் tamil2lyrics
சவாலே சமாளி எத்தனை கவிஞன்
எத்தனை கவிஞன் பாட்டு வரிகள்
எத்தனை கவிஞன் படத்தின் பேர்
எத்தனை கவிஞன் ரிங்டோன்
எத்தனை கவிஞன் வரிகள்
பாடல் எத்தனை கவிஞன்
எஸ். தாமன் எத்தனை கவிஞன்