யாரோ யாரோ

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மனசி
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: சவாலே சமாளி

இந்த பாடலை பற்றி :
சவாலே சமாளி படத்திலிருந்து யாரோ யாரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மனசி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.யாரோ யாரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவாலே சமாளி படத்தின் யாரோ யாரோ பாடலின் வரிகள்

பாடகி : எம்.எம். மனசி

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

பெண் : யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

பெண் : பூமி மேலே
சாமி போல வந்து
நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பெண் : தீக்குள் என்னை
நிற்க வைத்து பெட்ரோல்
ஊத்தி நீ போனால் நான்
எங்கே தப்பி செல்வேனோ

பெண் : இடியாக என்னை
தாக்கி போனாயே நீயே
நீயே மழையாக என்னை
நனைத்து போனாயே
ஏனோ நீயே

பெண் : அழகாலே யுத்தம்
செய்து அலை மோத
வைத்தாய் நீயே அனலாக
என்னை மோதி
கொன்றாய் நீயே

பெண் : யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

பெண் : நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா
நானா நன்னன்
நானே நானே

பெண் : பூமி மேலே
சாமி போல வந்து
நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பெண் : பூகம்பம் கூட
புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று
ஊதி தள்ளுதே

பெண் : அணு குண்டு
கூட அசைக்காது நெஞ்சை
துணு குண்டு பார்வை
தூளாய் ஆக்குதே

பெண் : உந்தன் வெல்வெட்டு
கண்ணாலே வெட்டி
சாய்கின்றாய் என்னை நாய்
குட்டி போலே தான்
மேய்க்கின்றாயே

பெண் : யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

பெண் : நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா
நானா நன்னன்
நானே நானே

பெண் : நான் பார்த்த
ஆண்கள் ஒரு கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல்
யாரும் இல்லயே

பெண் : எனை பார்த்த
ஆண்கள் பல கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல்
பார்க்கவில்லையே

பெண் : உந்தன் அழகாலே
எனை கொல்ல கடவுள்
நினைத்தானோ இல்லை
எனக்காக உனை வாழ
சொன்னானோடா

பெண் : யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

பெண் : நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா
நானா நன்னன்
நானே நானே

சவாலே சமாளி படத்தின் மற்ற பாடல்கள்

யாரோ யாரோ தேடல் சொற்கள்:
யாரோ யாரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரோ யாரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரோ யாரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரோ யாரோ பாட்டு
யாரோ யாரோ ஐடியூன்ஸ், யாரோ யாரோ tamil2lyrics
சவாலே சமாளி யாரோ யாரோ
யாரோ யாரோ பாட்டு வரிகள்
யாரோ யாரோ படத்தின் பேர்
யாரோ யாரோ ரிங்டோன்
யாரோ யாரோ வரிகள்
பாடல் யாரோ யாரோ
எஸ். தாமன் யாரோ யாரோ