பெண்ணே பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி.பி. சரண்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: சவாலே சமாளி

இந்த பாடலை பற்றி :
சவாலே சமாளி படத்திலிருந்து பெண்ணே பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி.பி. சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.பெண்ணே பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவாலே சமாளி படத்தின் பெண்ணே பெண்ணே பாடலின் வரிகள்

பாடகா் : எஸ்.பி.பி. சரண்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே

ஆண் : பூமி மேலே சாமி
போல வந்து நின்றாய் நீ
யாரோ உன் முகவரி
தருவாயா

ஆண் : தீக்குள் என்னை
நிற்க வைத்து பெட்ரோல்
ஊத்தி நீ போனால் நான்
எங்கே தப்பி செல்வேனோ

ஆண் : இடியாக என்னை
தாக்கி எங்கேயோ போனாய்
பெண்ணே மழையாக என்னை
நனைத்து போனாயே போனாயே
பெண்ணே நீ

ஆண் : அழகாலே யுத்தம்
செய்து அலை மோத
வைத்தாய் பெண்ணே
அனலாக என்னை மோதி
கொன்றாய் பெண்ணே

ஆண் : பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே

ஆண் : நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா நானா
நன்னன் நானே நானே

ஆண் : பூமி மேலே சாமி
போல வந்து நின்றாய் நீ
யாரோ உன் முகவரி
தருவாயா

ஆண் : பூகம்பம் கூட
புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று ஊதி
தள்ளுதே

ஆண் : அணு குண்டு
கூட அசைக்காத நெஞ்சை
துணு குண்டு பார்வை
தூளாய் ஆக்குதே

ஆண் : உந்தன் வெல்வெட்டு
கண்ணாலே வெட்டி
சாய்க்கின்றாய் என்னை நாய்
குட்டி போல தான்
மேய்க்கின்றாய்

ஆண் : பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே

ஆண் : நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா நானா
நன்னன் நானே நானே

ஆண் : நான் பார்த்த
பெண்கள் ஒரு கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல் யாரும்
இல்லையே

ஆண் : எனை பார்த்த
பெண்கள் பல கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல்
பார்த்ததில்லையே

ஆண் : உந்தன் அழகாலே
எனை கொல்ல கடவுள்
நினைத்தானோ இல்லை
எனக்காக உனை வாழ
சொன்னானோடி

ஆண் : பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே

ஆண் : நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா நானா
நன்னன் நானே நானே

சவாலே சமாளி படத்தின் மற்ற பாடல்கள்

பெண்ணே பெண்ணே தேடல் சொற்கள்:
பெண்ணே பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பெண்ணே பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பெண்ணே பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பெண்ணே பெண்ணே பாட்டு
பெண்ணே பெண்ணே ஐடியூன்ஸ், பெண்ணே பெண்ணே tamil2lyrics
சவாலே சமாளி பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பாட்டு வரிகள்
பெண்ணே பெண்ணே படத்தின் பேர்
பெண்ணே பெண்ணே ரிங்டோன்
பெண்ணே பெண்ணே வரிகள்
பாடல் பெண்ணே பெண்ணே
எஸ். தாமன் பெண்ணே பெண்ணே