சவாலே சமாளி

This content is also available in: English

பாடகர்கள்: பாலக்காட் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: சவாலே சமாளி

இந்த பாடலை பற்றி :
சவாலே சமாளி படத்திலிருந்து சவாலே சமாளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலக்காட் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.சவாலே சமாளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவாலே சமாளி படத்தின் சவாலே சமாளி பாடலின் வரிகள்

பாடகா் : பாலக்காட் ஸ்ரீராம்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : யே சவாலே
சமாளி வாடா டேய்
பங்காளி நம்ம
ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான்
பேருடா

ஆண் : சவாலே சமாளி
வாடா டேய் பங்காளி
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா

ஆண் : எட்டு திசையும்
கிழக்கு நமக்கு எழுந்து
நடந்தா இலக்கு நமக்கு
முட்டி மோதி தடையை
நொறுக்கு வெற்றி நமதே
தாண்டா

ஆண் : மலையை கூட
முட்டி உடைப்போம்
இடியை கூட வெட்டி
சாய்ப்போம் வானத்தையும்
தட்டி திறப்போம் நம்ம
தாண்டா ஜெய்ப்போம்

ஆண் : குறுக்கு வழியில்
போனால் கூட குற்றம்
ஒன்றும் இல்லை நீ
போகும் பயணம் தான்
முடியும் இடத்தில்
இருக்க வேண்டும் எல்லை

ஆண் : உந்தன் நாளை
தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு நீ ஓடும்
போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

ஆண் : யே சவாலே
சமாளி வாடா டேய்
பங்காளி நம்ம
ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான்
பேருடா

ஆண் : சவாலே சமாளி
வாடா டேய் பங்காளி
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ ஓ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓ

ஆண் : பழச எல்லாம்
தூக்கி போடு எதுவுமே
தேவ இல்ல பஞ்சாங்கத்தை
பார்த்து வாழ நாம எல்லாம்
கோழை இல்ல

ஆண் : கட்டு கட்டா
நோட்டு வேணும்
என்பதே நமது எல்லை
கட்டுப்பாடு என்பதெல்லாம்
என்றுமே நமக்கு இல்ல

ஆண் : நீதி நியாயம்
பார்ப்பதாலே நன்மை
ஒன்றும் வந்திடாதே
எக்கு தப்பா வாழ்ந்தா
போதும் வெற்றி தாண்டா
வேணும்

ஆண் : வானம் நமக்கு
பாரம் இல்லை பூமி
நமக்கு தூரம் இல்ல
நம்மை நாமே தூக்கி
சுமப்போம் துணிஞ்சு
நீயும் வாடா

ஆண் : குறுக்கு வழியில்
போனால் கூட குற்றம்
ஒன்றும் இல்லை நீ
போகும் பயணம் தான்
முடியும் இடத்தில்
இருக்க வேண்டும் எல்லை

ஆண் : உந்தன் நாளை
தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு நீ ஓடும்
போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

ஆண் : யே சவாலே
சமாளி வாடா டேய்
பங்காளி நம்ம
ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான்
பேருடா

ஆண் : சவாலே சமாளி
வாடா டேய் பங்காளி
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா

ஆண் : யாரு கிட்ட
நியாயம் கேட்க
யாருமே ஞானி இல்ல
வேட்டையாட துணிந்து
விட்டால் கொலைகளும்
பாவம் இல்ல

ஆண் : சோதனைகள்
வந்து போகும் எதுவுமே
நிலைப்பதில்லை
சாதனைகள் செய்து
விட்டால் போதனைகள்
தேவை இல்ல

ஆண் : ஊரப் பத்தி
கவல இல்ல உறவ
பத்தி கவல இல்ல
ஓடும் வரையில்
ஓடுவோண்டா
கவல வேண்டாம்
வாடா

ஆண் : நாளை இங்கே
நமக்கு இல்ல மீண்டும்
இங்கே பிறப்பதில்ல
இந்த நிமிடம் வாழ்ந்து
பாா்ப்போம் எழுந்து நீயும்
வாடா

ஆண் : குறுக்கு வழியில்
போனால் கூட குற்றம்
ஒன்றும் இல்லை நீ
போகும் பயணம் தான்
முடியும் இடத்தில்
இருக்க வேண்டும் எல்லை

ஆண் : உந்தன் நாளை
தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு நீ ஓடும்
போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

சவாலே சமாளி படத்தின் மற்ற பாடல்கள்

சவாலே சமாளி தேடல் சொற்கள்:
சவாலே சமாளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சவாலே சமாளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சவாலே சமாளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சவாலே சமாளி பாட்டு
சவாலே சமாளி ஐடியூன்ஸ், சவாலே சமாளி tamil2lyrics
சவாலே சமாளி சவாலே சமாளி
சவாலே சமாளி பாட்டு வரிகள்
சவாலே சமாளி படத்தின் பேர்
சவாலே சமாளி ரிங்டோன்
சவாலே சமாளி வரிகள்
பாடல் சவாலே சமாளி
எஸ். தாமன் சவாலே சமாளி