நல்லவன கெட்டவனா

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி,அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: சவாலே சமாளி

இந்த பாடலை பற்றி :
சவாலே சமாளி படத்திலிருந்து நல்லவன கெட்டவனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி,அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.நல்லவன கெட்டவனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவாலே சமாளி படத்தின் நல்லவன கெட்டவனா பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகா் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

பெண் : டேய் நிறுத்துங்கடா
எப்போ பாா்த்தாலும் தண்ணி
போட்டு எங்களையே திட்டுறீங்க
நீங்க என்ன யோக்கியமா

பெண் : { ஏ நல்லவனா
கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான்
தவிக்கிறாடா பொம்பள } (2)

பெண் : அட ஆம்பளையில்
உத்தமன காணல இனி
பூமியிலே பொறப்பான்னு
தோணல

பெண் : அட எவனுக்குமே
பொண்ண மதிக்க தெரியல
அட எங்க மேல என்ன
கோவம் புரியல

பெண் : ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

பெண் : பொண்ணுங்கள
எப்போதுமே போத பொருளா
நெனைக்குறான் மானே தேனே
மயிலேனுதான் பொய்யா
சொல்லி கவுக்குறான்

பெண் : காதலையும்
காமத்தையும் ஒன்னா
தானே நெனைக்குறான்
பாவம்னு இறங்கிப் போனா
பட்டா போட்டு குதிக்குறான்

பெண் : பொண்ணுங்களே
இவன் எப்போதுமே தினம்
கட்டிலுக்கு மட்டும்தானே
லாயக்குனு நெனைக்குறான்

பெண் : காரியந்தான் அட
முடிஞ்சிச்சினா அட அடுத்த
பொண்ண தேடி அவன் நாய
போல அலையுறான்

பெண் : ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

ஆண் : ஹே ஹே
நிறுத்துமா நீ யாரு
எங்க இருந்து வந்திருக்க
பெண் : இருவது வருசம்
ஜெயில்ல இருந்திட்டு
வாறேன்டா
ஆண் : அதான் உனக்கு
பொண்ணுங்கள பத்தி
தெரியல இப்போ கேளு

ஆண் : { பொண்ணுங்கள
ஏன் படைச்ச கடவுளே
எங்க நிம்மதிதான்
போயிடிச்சே கடவுளே } (2)

ஆண் : அவ கண்ணு
ரெண்டும் நல்ல பாம்பா
கடவுளே அவ பார்த்தா
விஷம் ஏறுதடா கடவுளே

ஆண் : அவ சிரிப்பு கூட
தூக்கு கயிறு கடவுளே
அதுல மாட்டிக்கிட்டு
தொங்குறோமே கடவுளே

ஆண் : ஆம்பளைங்க
ஆட்டத்ததான் பொண்ண
வச்சி முடிக்கிற நீ இந்த
பொண்ணுங்கள படைச்சதாலே
மாட்டிகிட்டு தவிக்கிற நீ

ஆண் : ஆம்பளைக்கு
எப்போதுமே பொம்பளதான்
சகுனிடா எப்போ என்ன
செய்வாளோன்னு உத்து
நீயும் கவனிடா

ஆண் : காரு பணம்
இருந்துச்சின்னா கால
கூட புடிக்குறா காதலுன்னு
சொல்லி சொல்லி
பாக்கெட்டையும் கரைக்குறா

ஆண் : முள்ளா குத்தும்
பொண்ணுங்கள அட பூவுன்னு
சொன்ன கவிஞர்கள அட தூக்கி
போட்டு மிதிங்கடா

ஆண் : அடங்காத பொண்ணுங்கள
அட தப்பா வளர்த்த அப்பாக்கள
டேய் சாாி மச்சான் அம்மாக்கள
கட்டி வச்சி அடிங்கடா

பெண் : ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

பெண் : ஏ நல்லவனா
கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான்
தவிக்கிறாடா பொம்பள

ஆண் : ஏய் இங்க பாரு மா
ஒழுங்கா போயிடு இல்ல
உன்னைய வெட்டிட்டு நாங்க
ஜெயிலுக்கு போயிருவோம்

சவாலே சமாளி படத்தின் மற்ற பாடல்கள்

நல்லவன கெட்டவனா தேடல் சொற்கள்:
நல்லவன கெட்டவனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்லவன கெட்டவனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்லவன கெட்டவனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்லவன கெட்டவனா பாட்டு
நல்லவன கெட்டவனா ஐடியூன்ஸ், நல்லவன கெட்டவனா tamil2lyrics
சவாலே சமாளி நல்லவன கெட்டவனா
நல்லவன கெட்டவனா பாட்டு வரிகள்
நல்லவன கெட்டவனா படத்தின் பேர்
நல்லவன கெட்டவனா ரிங்டோன்
நல்லவன கெட்டவனா வரிகள்
பாடல் நல்லவன கெட்டவனா
எஸ். தாமன் நல்லவன கெட்டவனா