அகரம் இப்போ சிகரம் ஆச்சு

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம்: சிகரம்

இந்த பாடலை பற்றி :
சிகரம் படத்திலிருந்து அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் படத்தின் அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ஆண் : { அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு } (2)

ஆண் : { சங்கீதமே
சந்நிதி சந்தோசம்
சொல்லும் சங்கதி } (2)

ஆண் : கார்காலம்
வந்தால் என்ன கடும்
கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்

ஆண் : அன்புக்கு
உருவம் இல்லை
பாசத்தில் பருவம்
இல்லை வானோடு
முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும்
இல்லை

ஆண் : இன்றென்பது
உண்மையே நம்பிக்கை
உங்கள் கையிலே

ஆண் : அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு

ஆண் : தண்ணீரில்
மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல்
வாழும் ஊடல்கள்
எல்லாம் தேடல்கள்
தானே பசியாற பார்வை
போதும் பரிமாற வார்த்தை
போதும் கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்

ஆண் : தலை சாய்க்க
இடமா இல்லை தலை
கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா
இல்லை இளைப்பாறு
பரவா இல்லை

ஆண் : நம்பிக்கையே
நல்லது எறும்புக்கும்
வாழ்க்கை உள்ளது

ஆண் : அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு

ஆண் : சங்கீதமே
சந்நிதி சந்தோசம்
சொல்லும் சங்கதி

ஆண் : அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு

சிகரம் படத்தின் மற்ற பாடல்கள்

அகரம் இப்போ சிகரம் ஆச்சு தேடல் சொற்கள்:
அகரம் இப்போ சிகரம் ஆச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அகரம் இப்போ சிகரம் ஆச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அகரம் இப்போ சிகரம் ஆச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாட்டு
அகரம் இப்போ சிகரம் ஆச்சு ஐடியூன்ஸ், அகரம் இப்போ சிகரம் ஆச்சு tamil2lyrics
சிகரம் அகரம் இப்போ சிகரம் ஆச்சு
அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாட்டு வரிகள்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு படத்தின் பேர்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு ரிங்டோன்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு வரிகள்
பாடல் அகரம் இப்போ சிகரம் ஆச்சு
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அகரம் இப்போ சிகரம் ஆச்சு