உன்னை கண்டு பின்பு (பிமேல்)

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம்: சிகரம்

இந்த பாடலை பற்றி :
சிகரம் படத்திலிருந்து உன்னை கண்டு பின்பு (பிமேல்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.உன்னை கண்டு பின்பு (பிமேல்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் படத்தின் உன்னை கண்டு பின்பு (பிமேல்) பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

பெண் : { உன்னை கண்ட
பின்பு தான் என்னை
கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட
பின்பு தான் காதல் கண்டு
கொண்டேன் காதல் கண்டு
கொண்டேன் } (2)

பெண் : { நேற்று முதல்
புத்தி மாறி பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை
வைத்துக்கொண்டு நீர்
இறைக்கிறேன் } (2)

பெண் : பூ பறிக்க
போன நானும் இலை
பறிக்கிறேன் பூ பறிக்க
போன நானும் இலை
பறிக்கிறேன் இன்று
பால் குடித்த பின்பு
தானே பல் துலக்கிறேன்

பெண் : உன்னை கண்ட
பின்பு தான் என்னை
கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட
பின்பு தான் காதல் கண்டு
கொண்டேன் காதல் கண்டு
கொண்டேன்

பெண் : { புடவையோடு
விரலை சேர்த்து தைத்து
கொள்கிறேன் சாந்து
பொட்டெடுத்து மூக்கின்
மீது வைத்து கொள்கிறேன் } (2)

பெண் : தனிமையோடு
சத்தமாக பேசி
கொள்கிறேன் தனிமையோடு
சத்தமாக பேசி கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே
மௌனம் ஆகிறேன்

பெண் : உன்னை கண்ட
பின்பு தான் என்னை
கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட
பின்பு தான் காதல் கண்டு
கொண்டேன் காதல் கண்டு
கொண்டேன்

சிகரம் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை கண்டு பின்பு (பிமேல்) தேடல் சொற்கள்:
உன்னை கண்டு பின்பு (பிமேல்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை கண்டு பின்பு (பிமேல்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை கண்டு பின்பு (பிமேல்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை கண்டு பின்பு (பிமேல்) பாட்டு
உன்னை கண்டு பின்பு (பிமேல்) ஐடியூன்ஸ், உன்னை கண்டு பின்பு (பிமேல்) tamil2lyrics
சிகரம் உன்னை கண்டு பின்பு (பிமேல்)
உன்னை கண்டு பின்பு (பிமேல்) பாட்டு வரிகள்
உன்னை கண்டு பின்பு (பிமேல்) படத்தின் பேர்
உன்னை கண்டு பின்பு (பிமேல்) ரிங்டோன்
உன்னை கண்டு பின்பு (பிமேல்) வரிகள்
பாடல் உன்னை கண்டு பின்பு (பிமேல்)
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உன்னை கண்டு பின்பு (பிமேல்)