முத்தம்மா என்னைப் பாடல்கள்

பாடகர்கள்: எஸ்.பி. சைலஜா,எஸ்.என். சுரேந்தா்
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம்: சிகரம்

இந்த பாடலை பற்றி :
சிகரம் படத்திலிருந்து முத்தம்மா என்னைப் பாடல்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. சைலஜா,எஸ்.என். சுரேந்தா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.முத்தம்மா என்னைப் பாடல்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் படத்தின் முத்தம்மா என்னைப் பாடல்கள் பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.பி. சைலஜா

பாடகர் : எஸ்.என். சுரேந்தா்

இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

பெண் : முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா

ஆண் : முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா

ஆண் : தேவதைக்கும்
அச்சம் உண்டு தீர்ந்த
பின்னும் மிச்சம் உண்டு
தித்திக்கும் சங்கீதம் உண்டு
பெண்கள் இல்லாத ஸ்வர்கத்தின்
பேரை மாற்றுங்களேன் ஆ ஹா

பெண் : பக்தி இந்த
பெண்ணில் உண்டு
முக்தி இந்த கண்ணில்
உண்டு பேர் இன்பம் வேறு
எங்கே ராஜா தேகம் இப்போது
சூடாச்சு தேனை ஊற்றுங்களேன்

ஆண் : எங்கு சென்ற
போதும் கற்கள் மண்ணோடு
என்ன சொன்ன போதும்
ஆண்மை பெண்ணோடு
முத்தம் என்ற முத்தெடுக்க
போராடு முக்குளித்து மூச்சு
முட்ட போராடு

பெண் : கங்கை போகும்
போக்கில் கடலை தானே
போடும் சாதங்கள் யார்
செய்வது

ஆண் : முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா

பெண் : அச்சம் பாதி
நாணம் பாதி அந்த
காலம் பெண்ணின்
தேதி இப்போது ஏன்
அந்த நீதி வெட்க பட்டாலே
இந்நாளில் வெட்க கேடு
அல்லவா

ஆண் : காதல் பாதி
காமம் பாதி அன்பு பாதி
ஆசை பாதி இல்லை
என்று யார் சொல்ல கூடும்
முத்தம் யார் இங்கே தந்தாலும்
இன்பம் ஒன்றல்லவா

பெண் : பத்தினிக்கும்
ஆசை உண்டு வாழட்டும்
பத்தியங்கள் தேவை இல்லை
தீரட்டும் ஆடை என்ற பொய்மை
இங்கே போகட்டும் தேகம்
என்னும் உண்மை மட்டும்
வாழட்டும்

ஆண் : மண்ணில்
விண்ணை கண்டு
விண்ணில் மண்ணை
கண்டு பூலோகம் தடு
மாறட்டும்

பெண் : முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா

ஆண் : முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா

சிகரம் படத்தின் மற்ற பாடல்கள்

முத்தம்மா என்னைப் பாடல்கள் தேடல் சொற்கள்:
முத்தம்மா என்னைப் பாடல்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தம்மா என்னைப் பாடல்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தம்மா என்னைப் பாடல்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தம்மா என்னைப் பாடல்கள் பாட்டு
முத்தம்மா என்னைப் பாடல்கள் ஐடியூன்ஸ், முத்தம்மா என்னைப் பாடல்கள் tamil2lyrics
சிகரம் முத்தம்மா என்னைப் பாடல்கள்
முத்தம்மா என்னைப் பாடல்கள் பாட்டு வரிகள்
முத்தம்மா என்னைப் பாடல்கள் படத்தின் பேர்
முத்தம்மா என்னைப் பாடல்கள் ரிங்டோன்
முத்தம்மா என்னைப் பாடல்கள் வரிகள்
பாடல் முத்தம்மா என்னைப் பாடல்கள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் முத்தம்மா என்னைப் பாடல்கள்

மறுமொழி இடவும்