வண்ணம் கொண்ட வெண்ணிலாவே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம்: சிகரம்

இந்த பாடலை பற்றி :
சிகரம் படத்திலிருந்து வண்ணம் கொண்ட வெண்ணிலாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.வண்ணம் கொண்ட வெண்ணிலாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் படத்தின் வண்ணம் கொண்ட வெண்ணிலாவே பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ஆண் : வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

ஆண் : வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட
வெண்ணிலவே

ஆண் : { பக்கத்தில் நீயும்
இல்லை பார்வையில்
ஈரம் இல்லை சொந்தத்தில்
பாஷை இல்லை சுவாசிக்க
ஆசை இல்லை } (2)

ஆண் : கண்டு வந்து
சொல்வதற்கு காற்றுக்கு
ஞானம் இல்லை நீளத்தை
பிரித்துவிட்டால் வானத்தில்
ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ
இருந்தால் சொல்லிக்கொள்ள
வாழ்க்கை இல்லை

ஆண் : வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

ஆண் : { நங்கை உந்தன்
கூந்தலுக்கு நட்சத்திர
பூ பறித்தேன் நங்கை
வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி } (2)

ஆண் : கன்னி உன்னை
பார்த்திருப்பேன் கால்
கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

ஆண் : வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

ஆண் : வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட
வெண்ணிலவே

சிகரம் படத்தின் மற்ற பாடல்கள்

வண்ணம் கொண்ட வெண்ணிலாவே தேடல் சொற்கள்:
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ணம் கொண்ட வெண்ணிலாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ணம் கொண்ட வெண்ணிலாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ணம் கொண்ட வெண்ணிலாவே பாட்டு
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே ஐடியூன்ஸ், வண்ணம் கொண்ட வெண்ணிலாவே tamil2lyrics
சிகரம் வண்ணம் கொண்ட வெண்ணிலாவே
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே பாட்டு வரிகள்
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே படத்தின் பேர்
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே ரிங்டோன்
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே வரிகள்
பாடல் வண்ணம் கொண்ட வெண்ணிலாவே
எஸ்.பி. பாலசுப்ரமணியம் வண்ணம் கொண்ட வெண்ணிலாவே