சின்ன கபாலி

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன்,அருண்ராஜா காமராஜ்,நவீன்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: சிவலிங்கம்

இந்த பாடலை பற்றி :
சிவலிங்கம் படத்திலிருந்து சின்ன கபாலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன்,அருண்ராஜா காமராஜ்,நவீன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.சின்ன கபாலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவலிங்கம் படத்தின் சின்ன கபாலி பாடலின் வரிகள்

பாடகா்கள் : சங்கர் மகாதேவன், அருண்ராஜா காமராஜ் , நவீன்

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : அல்லுவுட்டா
அப்பீட்டு தில்லுருந்தா
ரிப்பீட்டு டல்லடிக்கும்
நேரத்தில மச்சான் நிப்பாட்டு

ஆண் : அள்ளிவிட்டா
கெட்டிட்டு தள்ளிவிட்டா
டிக்கெட்டு ஜொல்லுவிட்டா
மாட்டிக்குவ மச்சான் விக்கெட்டு

ஆண் : கில்லிக்குத்தான்
சல்யூட்டு சொல்லியடி
ரொட்டேட்டு பாரபட்சம்
பாக்க மாட்டான் சின்ன
கபாலி சின்ன கபாலி

ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி

ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி

ஆண் : பழகுனா உருகுவேன்
பாசத்துக்கு கலங்குவேன்
பகைய வளக்க வேணாம்
பங்காளி

ஆண் : ஒடம்புதான்
கறுப்புடா ஒரசிப்பாரு
நெருப்புடா அஞ்ச
மாட்டான் சின்ன கபாலி

ஆண் : { ஏய் கும்மா
கும்மா கும்மாங்குத்து
குத்திடலாமா ஏய் டப்பா
டப்பா டப்பாங்குத்து
ஆடிடலாமா } (2)
சின்ன கபாலி
சின்ன கபாலி

ஆண் : அல்லுவுட்டா
அப்பீட்டு தில்லுருந்தா
ரிப்பீட்டு டல்லடிக்கும்
நேரத்தில மச்சான் நிப்பாட்டு

ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி

ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி

ஆண் : தெரசா போல்
ஆயுள் எல்லாம் தியாகியாக
வாழவேண்டாம் சிறுசா ஓர்
ஓரத்துல சேவை செய்யடா

ஆண் : பாரிபோல் வாரித்தர
பட்ஜெட் அங்க பத்தலன்னா
பசி ஆறும் இடம் எங்க
காட்டிவிடுடா

ஆண் : சிறு ரொக்கம்
குடுத்ததும் ஒரு பக்க
விளம்பரம் நாளிதழில்
நீயும் தராதே ஏழைகளின்
கண்ணோரம் பார்க்கின்ற
சந்தோஷம் போல ஒரு
இன்பம் வராதே

ஆண் : { ஏய் கும்மா
கும்மா கும்மாங்குத்து
குத்திடலாமா ஏய் டப்பா
டப்பா டப்பாங்குத்து
ஆடிடலாமா } (2)

ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி

ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி

குழு : …………………………………….

ஆண் : அல்லுவுட்டா
அப்பீட்டு தில்லுருந்தா
ரிப்பீட்டு டல்லடிக்கும்
நேரத்தில மச்சான் நிப்பாட்டு

ஆண் : அள்ளிவிட்டா
கெட்டிட்டு தள்ளிவிட்டா
டிக்கெட்டு ஜொல்லுவிட்டா
மாட்டிக்குவ மச்சான் விக்கெட்டு

ஆண் : உன் வீட்டு
கேட்டைத்தாண்ட
நூறு முறை யோசிச்சுட்டு
பில்கேட்சு ஆகலன்னு
ஃபீலிங் ஆகாதே

ஆண் : பால்கோவா
கடிக்கவே பல்செட்டு
வேணுமுன்னா பர்ஃபிய
வாங்கி வீட்டில் சேத்து
வெக்காதே

ஆண் : இறைக்காத
கிணறெல்லாம் சொரக்காது
சொல்வாங்க உதவின்னா ஓடு
முன்னாடி நீ என்ன வளக்குற
நான் அன்ப கொடுக்குறேன்
அதுதான்டா சின்ன கபாலி

ஆண் : { ஏய் கும்மா
கும்மா கும்மாங்குத்து
குத்திடலாமா ஏய் டப்பா
டப்பா டப்பாங்குத்து
ஆடிடலாமா } (2)

ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி

ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி

சிவலிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன கபாலி தேடல் சொற்கள்:
சின்ன கபாலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன கபாலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன கபாலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன கபாலி பாட்டு
சின்ன கபாலி ஐடியூன்ஸ், சின்ன கபாலி tamil2lyrics
சிவலிங்கம் சின்ன கபாலி
சின்ன கபாலி பாட்டு வரிகள்
சின்ன கபாலி படத்தின் பேர்
சின்ன கபாலி ரிங்டோன்
சின்ன கபாலி வரிகள்
பாடல் சின்ன கபாலி
எஸ்.எஸ். தாமன் சின்ன கபாலி