சிவலிங்கம்

This content is also available in: English

பாடகர்கள்: உஷா உதுப்,ஸ்ரீ கிருஷ்ணா
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: சிவலிங்கம்

இந்த பாடலை பற்றி :
சிவலிங்கம் படத்திலிருந்து சிவலிங்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் உஷா உதுப்,ஸ்ரீ கிருஷ்ணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.சிவலிங்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவலிங்கம் படத்தின் சிவலிங்கம் பாடலின் வரிகள்

பாடகிகள் : உஷா உதுப், கல்பனா

பாடகா் : ஸ்ரீ கிருஷ்ணா

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : ஜெய ஜெய
ஜெய ஜெய வேதிகள்
முழங்கிட தடைகளை
உடைத்திடும் மஹா ஷிவா

ஆண் : திகு திகு
திகுவென எரியும்
சுடராய் திடமுடன்
நடந்திடும் ஷிவா ஷிவா

ஆண் : விறு விறு
விறுவென சர சர
சரவென வேகம்
காட்டும் மஹா ஷிவா

ஆண் : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
சிவா சிவா

பெண் : சிவலிங்கா

ஆண் : விறு விறு
விறுவென சர சர
சரவென வேகம்
காட்டும் மஹா ஷிவா

ஆண் : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
சிவா சிவா

ஆண் : ஜெகம் அதை
காத்திடும் யுக லிங்கா
சரணடைந்தோா்க்குப்
பனிலிங்கா சினம்
கொண்டால் அக்னி
லிங்கா சிவலிங்கா……

ஆண் : மதம் கொண்டு
வருகையில் கஜலிங்கா
மலையென தோள்கொண்ட
புஜலிங்கா தருவதிலே இவன்
தனலிங்கா சிவலிங்கா

ஆண் : கண் சிவந்தால்
பெரும் காட்டாறு களம்
புகுந்தால் அங்கு பலி நூறு
ஒவ்வொரு இடத்திலும்
முகம் வேறு சிவலிங்கா

ஆண் : எதையும் மறைத்திட
நினைக்காதே அதெல்லாம்
இவனிடம் பலிக்காதே கதை
முடிப்பானே ஒரு நொடிக்குள்ளே
அதுதானே சிவலிங்கா

ஆண் & பெண் : சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா…..
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா

ஆண் : அடைமழை நடுவிலும்
எரிவானே அகமதில் நெருப்புடன்
திரிவானே திசை எட்டும் தீமைகள்
அழிப்பானே சிவலிங்கா…

ஆண் : இடம் வலம்
மேற்கில் எல்லாமே
இவனது பார்வை
வைப்பானே தடம்
புரண்டால் அதை
சாய்ப்பானே சிவலிங்கா
கா கா கா கா

ஆண் & பெண் : சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா…..
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா

சிவலிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

சிவலிங்கம் தேடல் சொற்கள்:
சிவலிங்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிவலிங்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிவலிங்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிவலிங்கம் பாட்டு
சிவலிங்கம் ஐடியூன்ஸ், சிவலிங்கம் tamil2lyrics
சிவலிங்கம் சிவலிங்கம்
சிவலிங்கம் பாட்டு வரிகள்
சிவலிங்கம் படத்தின் பேர்
சிவலிங்கம் ரிங்டோன்
சிவலிங்கம் வரிகள்
பாடல் சிவலிங்கம்
எஸ்.எஸ். தாமன் சிவலிங்கம்