சாரா சாரா

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: சிவலிங்கம்

இந்த பாடலை பற்றி :
சிவலிங்கம் படத்திலிருந்து சாரா சாரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.சாரா சாரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவலிங்கம் படத்தின் சாரா சாரா பாடலின் வரிகள்

பாடகா் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : …………………………………

ஆண் : யே பறபறப்பற
மேல பற பரபரப்பா
தாவிப்பற பரவசமா
கூவிப்பற சாரா சாரா…

ஆண் : லட்சியத்த
வெல்லும்வர நம்பிக்கத்தான்
நமக்கு ஏற தலைய மோதி
வானம் தெற சாரா சாரா

ஆண் : சூடான வேர்வைக்கு
பூமியில ஈடாக சொல்லிட
ஏதுமில்ல போராடி மேலேறி
வந்தவங்க நூறோடு நூத்தொன்னா
ஆனதில்ல

ஆண் : சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா

ஆண் : …………………………………

ஆண் : முள்ளாக நீளும்
உன் மூக்கழகு பாத்தாலே
ஆசை வரும் வெள்ளாவி
போலுள்ள மேலழகு
உள்ளுற போதை தரும்

ஆண் : மின்சார சொட்டாக
கண்ணு ரெண்டு மெக்ரெனைட்
கேக்காக மேனி உண்டு உன்னோடு
வந்தாலே என் எண்ணம் ஈடேறும்
முன்னேறு வேகம் கொண்டு

ஆண் : சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா

ஆண் : …………………………………

ஆண் : நில்லாம கொல்லாம
வேல செஞ்சா சொல்லாம
வெற்றி வரும் முள்ளோடும்
கல்லோடும் போராடித்தான்
வெல்லாமை வீடுவரும்

ஆண் : நீதானே அக்கால
அஞ்சல் துற வானம் தான்
எப்போதும் உந்தன் தர
உன் தீவில் கல்லாக
வள்ளுவன் சொல்லாக
சாரா நீ மேல பற

ஆண் : சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா

சிவலிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

சாரா சாரா தேடல் சொற்கள்:
சாரா சாரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாரா சாரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாரா சாரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாரா சாரா பாட்டு
சாரா சாரா ஐடியூன்ஸ், சாரா சாரா tamil2lyrics
சிவலிங்கம் சாரா சாரா
சாரா சாரா பாட்டு வரிகள்
சாரா சாரா படத்தின் பேர்
சாரா சாரா ரிங்டோன்
சாரா சாரா வரிகள்
பாடல் சாரா சாரா
எஸ்.எஸ். தாமன் சாரா சாரா