சிரிக்கா வெச்சு

This content is also available in: English

பாடகர்கள்: ரம்யா பெஹ்ரா,விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: சிவலிங்கம்

இந்த பாடலை பற்றி :
சிவலிங்கம் படத்திலிருந்து சிரிக்கா வெச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரம்யா பெஹ்ரா,விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.சிரிக்கா வெச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவலிங்கம் படத்தின் சிரிக்கா வெச்சு பாடலின் வரிகள்

பாடகி : ரம்யா பெஹ்ரா

பாடகா் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

குழு : ……………………………..

ஆண் : சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

ஆண் : நினைச்சி வெச்ச
கவலையெல்லாம் நிமிஷத்துல
ஓடிப்போகும் நெருப்பு ராசா எதிர
வந்து நின்னாலே

ஆண் : பட்டர்ஃபிளை நீ
பறந்தா பட்ட மரம் பூக்குமே
ஆம்பளைங்க நகக்கண்ணும்
அன்னாந்து பாக்குமே

ஆண் : இந்திரன் சந்திரன்
கைகட்டி உன்னிடம்
சேவகம் புரிய வைக்கவா
இசட்-டில் தொடங்கி எ-வில்
முடிய இங்கிலீச மாத்தவா

ஆண் : சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

ஆண் : காகத்தோட நிறத்த
கொஞ்சம் மேகத்தோட நிறத்த
காெஞ்சம் கலந்து எடுத்துவந்து
கண்களுக்கு மை தரவா

ஆண் : வானத்த நிமித்தி
வெச்சு வைகைத்தண்ணி
நிரப்பிவெச்சு நீ குளிச்சி
மகிழ ஒரு நீச்சல்குளம்
அமைச்சிடவா

ஆண் : கன்னத்துல கைய
வெச்சு உட்காரவே கூடாது
வண்ணத்து பூச்சிப்போல
வட்டமடி என்னோடு
காத்தாடி நான் தானே
காத்து நீதான் அடி ஆத்தாடி
ஆணையிடு அப்படியே
செஞ்சிடுவேன்

ஆண் : சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

ஆண் : நாரதர் இசையமைக்க
நக்கீரன் பாட்டெழுத பேரழகி
உனைப்புகழந்து பின்னனி
பாடட்டுமா

ஆண் : ஆலங்கட்டி எடுத்து
வந்து அரண்மணை வடிவமைச்சு
நீ நடக்கும் பாதையெல்லாம்
நட்சத்திரம் தெளிக்கட்டுமா

பெண் : உன்னை நான்
கட்டிக்கொல்ல என்னதவம்
செய்தேனோ மண்ணுமேல்
இன்பம் எல்லாம் ஒன்னா
சேந்த நீதானோ நானாக நான்
மாறி ஆடவாரேன் தலக்காலு
புரியாம தந்தனத்தோம் போடுவேன்

ஆண் : சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

சிவலிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

சிரிக்கா வெச்சு தேடல் சொற்கள்:
சிரிக்கா வெச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிரிக்கா வெச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிரிக்கா வெச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிரிக்கா வெச்சு பாட்டு
சிரிக்கா வெச்சு ஐடியூன்ஸ், சிரிக்கா வெச்சு tamil2lyrics
சிவலிங்கம் சிரிக்கா வெச்சு
சிரிக்கா வெச்சு பாட்டு வரிகள்
சிரிக்கா வெச்சு படத்தின் பேர்
சிரிக்கா வெச்சு ரிங்டோன்
சிரிக்கா வெச்சு வரிகள்
பாடல் சிரிக்கா வெச்சு
எஸ்.எஸ். தாமன் சிரிக்கா வெச்சு