ரங்கு ரக்கரா

This content is also available in: English

பாடகர்கள்: கீதா மதுரி,அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: சிவலிங்கம்

இந்த பாடலை பற்றி :
சிவலிங்கம் படத்திலிருந்து ரங்கு ரக்கரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கீதா மதுரி,அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.ரங்கு ரக்கரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவலிங்கம் படத்தின் ரங்கு ரக்கரா பாடலின் வரிகள்

பாடகி : கீதா மதுரி

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா

ஆண் : ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

ஆண் : ஆசைகள அலோ
பண்ணு அச்சங்கள டெலிட்
பண்ணு போய் வரலாம்
உச்சம் உச்சம்

ஆண் : ஏய் மியாவ்
மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

ஆண் : பேந்த பேந்த
முழிச்சிக்குனு பீதி
அடையுறா

ஆண் : டோட்டலாக
மாறி நீயும் வாடி
ட்ரெண்டி யா

ஆண் : பார் நோட்டக்கூட
மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா

ஆண் : { ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா } (2)

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

ஆண் : ஆசைகள அலோ
பண்ணு அச்சங்கள டெலிட்
பண்ணு போய் வரலாம்
உச்சம் உச்சம்

ஆண் : ஏய் மியாவ்
மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

ஆண் : பேந்த பேந்த
முழிச்சிக்குனு பீதி
அடையுறா

ஆண் : டோட்டலாக
மாறி நீயும் வாடி
ட்ரெண்டி யா

ஆண் : பார் நோட்டக்கூட
மாத்திரிச்சி நம்ம இந்தியா

ஆண் : { ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா } (2)

ஆண் : பல்லானது
வேணாம் அத
ஒத்திவையடி வந்து
பலாருன்னு கன்னத்துல
முத்தம் வையடி

ஆண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

பெண் : ஒரே ஒரு
முத்தத்தோட ஓய
மாட்டேன்டா உன்ன
முத்தத்தால மெத்த
செஞ்சி தூங்க வைப்பேன்டா

பெண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

ஆண் : நீ ரெண்டாயிரம்
ரூபா நோட்டு நான்
சோ்த்து வைக்குற சேட்டு
வா முன்னும் பின்னும் காட்டு
இது ஒர்ஜினலா டவுட்டு

ஆண் : உன் கிண்டல்
எல்லாம் க்யூட்டு நான்
ஆகிப்புட்டேன் ஃப்ளாட்டு
நீ பிக்சுப்பண்ணு டேட்டு
நான் வைக்குறேன்டா ட்ரீட்டு

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

பெண் : ஒரு சென்டிமென்டா
ஜெல்லாகி நான் இருப்பேன்டா
நீ சென்டிமீட்டர் பிரிஞ்சாலும்
நான் தவிப்பேன்டா

பெண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

ஆண் : உன் கெண்ட
கால பாத்திடவே
கெஞ்சிடுவேன்டி உன்
கொண்ட பூவ கொண்டா
நான் கும்பிடுவேன்டி

ஆண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

பெண் : நீ முன்னும்
பின்னும் மாசு நான்
முள்ளில்லாத ரோசு
வாபோலாம் காதல் ரேசு
இது ஊரு பூரா நியூஸ்சு

ஆண் : நீ வாட்டா்மிலன்
ஜூசு நான் வாட்டமான
க்ளாசு என் வாலிபமே
ஐஸ்சு இனி வாழ்க்கை
வெரி நைஸ்சு

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

ஆண் : ஆசைகள அலோ
பண்ணு அச்சங்கள டெலிட்
பண்ணு போய் வரலாம்
உச்சம் உச்சம்

ஆண் : ஏய் மியாவ்
மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

ஆண் : பேந்த பேந்த
முழிச்சிக்குனு பீதி
அடையுறா

ஆண் : டோட்டலாக
மாறி நீயும் வாடி
ட்ரெண்டி யா

ஆண் : பார் நோட்டக்கூட
மாத்திரிச்சி நம்ம இந்தியா

ஆண் : { ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா } (2)

ஆண் : ஹே ரங்கு

சிவலிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

ரங்கு ரக்கரா தேடல் சொற்கள்:
ரங்கு ரக்கரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரங்கு ரக்கரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரங்கு ரக்கரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரங்கு ரக்கரா பாட்டு
ரங்கு ரக்கரா ஐடியூன்ஸ், ரங்கு ரக்கரா tamil2lyrics
சிவலிங்கம் ரங்கு ரக்கரா
ரங்கு ரக்கரா பாட்டு வரிகள்
ரங்கு ரக்கரா படத்தின் பேர்
ரங்கு ரக்கரா ரிங்டோன்
ரங்கு ரக்கரா வரிகள்
பாடல் ரங்கு ரக்கரா
எஸ்.எஸ். தாமன் ரங்கு ரக்கரா