கவிதை இரவு

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுல்லான்

இந்த பாடலை பற்றி :
சுல்லான் படத்திலிருந்து கவிதை இரவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.கவிதை இரவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுல்லான் படத்தின் கவிதை இரவு பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ரி ர ர ரா ரா
தா ர ர ர ர ர ரா

பெண் : கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை

குழு : ரி ர ர ரா ரி ர ர ரா

பெண் : நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை

பெண் : கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை

ஆண் : நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை

பெண் : ஏன் இன்று ஏன்
இன்று என் உதடுகள் என்
மனம் உளறியது
ஆண் : ஏன் இன்று ஏன்
இன்று உன் அழகுகள்
இக்கணம் பதறியது

பெண் : கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை

ஆண் : நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹி

பெண் : நீ செல்ல மிருகம்
நல்ல நரகம் நடுவில் நான்
யாரோ

ஆண் : நான் பிள்ளை
பருவம் இன்ப வடிவம்
இடையில் நீ வேறோ

பெண் : நீ நெஞ்சின்
நடுவே உந்தன் உயிரை
உழுது நட வேண்டும்

ஆண் : நீ மெத்தை
முழுதும் உந்தன் அழகை
உதறி விட வேண்டும்

பெண் : சில நேரம்
மார்கழி ஆகிறாய் சில
நேரம் தீபொறி ஆகிறாய்
ஆண் : எதுவாக நான் ஆன
போதிலும் ஏன் நீ நீ நீ நீ
நீந்துகிறாய்

பெண் : தர ர தர ரா
தர ர தர ரா தர ரா
தர ரா தர ர ர ர ர
ரா

ஆண் : நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை

பெண் : தர ர தர ரா
தர ர தர ரா தர ரா
தர ரா தர ர ர ர ர
ரா

பெண் : ஹா ஹா ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் : நீ ரெண்டு விழியால்
சண்டையிடலாம்
எதுவும் தவறில்லை

பெண் : நான் பத்து
விரலால் முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை

ஆண் : நான் பள்ளியறையில்
தொல்லை தரலாம்
அதிலும் தவறில்லை

பெண் : நீ என்னை
முழுதும் தின்று விடலாம்
அதிலும் தவறில்லை

ஆண் : ஏ உனதாசை
யாவையும் பேசிட
ஒரு கோடி ஆயுளும்
கூடுமே

பெண் : விடிகாலை தாவணி
ஆனது அது நீ நீ நீ நீ ஆகிடுமே

ஆண் : கவிதை இரவு
இரவு கவிதை எது நீ எது
நான் என தெரியவில்லை

பெண் : நிலவின் கனவு
கனவில் நிலவு எது நீ எது
நான் என புரியவில்லை

பெண் : ஏன் இன்று ஏன்
இன்று என் உதடுகள் என்
மனம் உளறியது
ஆண் : ஏன் இன்று ஏன்
இன்று உன் அழகுகள்
இக்கணம் பதறியது

சுல்லான் படத்தின் மற்ற பாடல்கள்

கவிதை இரவு தேடல் சொற்கள்:
கவிதை இரவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கவிதை இரவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கவிதை இரவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கவிதை இரவு பாட்டு
கவிதை இரவு ஐடியூன்ஸ், கவிதை இரவு tamil2lyrics
சுல்லான் கவிதை இரவு
கவிதை இரவு பாட்டு வரிகள்
கவிதை இரவு படத்தின் பேர்
கவிதை இரவு ரிங்டோன்
கவிதை இரவு வரிகள்
பாடல் கவிதை இரவு
வித்யாசாகர் கவிதை இரவு