கிலு கிலுப்பனா

This content is also available in: English

பாடகர்கள்: பாப் ஷாலினி,அட்னன் சாமி,பிரேம்ஜி அமரன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுல்லான்

இந்த பாடலை பற்றி :
சுல்லான் படத்திலிருந்து கிலு கிலுப்பனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாப் ஷாலினி,அட்னன் சாமி,பிரேம்ஜி அமரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.கிலு கிலுப்பனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுல்லான் படத்தின் கிலு கிலுப்பனா பாடலின் வரிகள்

பாடகி : பாப் ஷாலினி

பாடகர்கள் : அட்னன் சாமி, பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : போர் த்ரீ
டு ஒன்

பெண் : …………….

ஆண் : ஐ வான்னா வான்னா
ராக் சோ டைட் இட்ஸ்
கோன்னா பி எ லாங்கர் நைட்
குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : யூ கோன்னா
கோன்னா திங் இட் இஸ்
ஆல்ரைட் டடி அவர் பீட்ஸ்
கோன்னா ஹிட் யூ டைட்
குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : ஹே கிளு
கிளுப்பான காதலியே
நீ கதகளி ஆட வா
வெளியே

பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

ஆண் : ஹே கிளு
கிளுப்பான காதலியே
நீ கதகளி ஆட வா
வெளியே

பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ஹோ ஆஆ
ஆஆ ஹா ஆஆ
குழு : ஒன் டு த்ரீ
போர் போர் த்ரீ டு
ஒன்

ஆண் : ஹோ முன் கழுத்தில்
முத்தம் வைத்தால் பின்
கழுத்தில் தீ பிடிக்கும்
குழு : ஹே ஹே ஹே ஹே

பெண் : மேல் உதட்டில்
மையம் வைத்தால் கீழ்
உதட்டில் பூ வெடிக்கும்
குழு : ஹே ஹே ஹே
ஹே

ஆண் : கடிச்சு கடிச்சு கடி
கடிச்சே உன் கவர்ச்சியை
ருசிக்கட்டுமா
பெண் : ஆஹான் புடிச்சு
புடிச்சு புடி புடிச்சே உன்
பூனை மீசை இழுக்கட்டுமா

ஆண் : யே அங்க தொடுன்னு
என்ன இங்க தொடுன்னு நீ
உத்தரவு போடாதே
பெண் : யே ஊமகுசும்பே
அட ஊசி எழும்பே நீ
ஊடுருவ பார்க்காதே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

ஆண் : கிளு கிளுப்பான
காதலியே நீ கதகளி ஆட
வா வெளியே
பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

குழு : ………………………….
குழு : ………………………….

குழு : ………………………….

பெண் : மீசைக்குள்ளே தீ
புடிச்சு என்னையும் தான்
சுட்டுரிச்சு
குழு : ஹே ஹே ஹே
ஹே

ஆண் : பூவுக்குள்ள பல்
மொளச்சு என்னையும்
தான் தின்னுரிச்சு
குழு : ஹே ஹே ஹே
ஹே

பெண் : நெருப்பு நெருப்பு
தான் புழிஞ்சாலே அதில்
உன்னோடைய வெப்பம்
வரும்

ஆண் : மெருகு மெருகு
தான் கடைஞ்சாலே
அதில் உன்னோடைய
வளைவு வரும்

பெண் : ஹே எந்தன்
வளைவில் நீ சுற்று
பயணம் தினம் சுற்றி
வர வரலாமே

ஆண் : ஹே இந்த
வளைவில் நான்
கொஞ்சம் சரிந்தால்
இன்ப விபத்துக்கள்
பெறலாமே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

குழு : ஐ வான்னா வான்னா
ராக் சோ டைட் இட்ஸ்
கோன்னா பி எ லாங்கர் நைட்
ஆண் : கிளு கிளுப்பான
காதலியே நீ கதகளி ஆட
வா வெளியே
பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

சுல்லான் படத்தின் மற்ற பாடல்கள்

கிலு கிலுப்பனா தேடல் சொற்கள்:
கிலு கிலுப்பனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிலு கிலுப்பனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிலு கிலுப்பனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிலு கிலுப்பனா பாட்டு
கிலு கிலுப்பனா ஐடியூன்ஸ், கிலு கிலுப்பனா tamil2lyrics
சுல்லான் கிலு கிலுப்பனா
கிலு கிலுப்பனா பாட்டு வரிகள்
கிலு கிலுப்பனா படத்தின் பேர்
கிலு கிலுப்பனா ரிங்டோன்
கிலு கிலுப்பனா வரிகள்
பாடல் கிலு கிலுப்பனா
வித்யாசாகர் கிலு கிலுப்பனா