சிரகு மூலைத்தா

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுல்லான்

இந்த பாடலை பற்றி :
சுல்லான் படத்திலிருந்து சிரகு மூலைத்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.சிரகு மூலைத்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுல்லான் படத்தின் சிரகு மூலைத்தா பாடலின் வரிகள்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : சிறகு முளைத்த
தீ ஆனேன் நான் திசைகள்
உடைத்த காற்றானேன் ஊழி
நெருப்பில் கருவானேன் நான்
உன்னை அழிக்க உருவானேன்

ஆண் : கொடுமைகள் கண்டு
பொறுப்பேனா நான் குத்து
கல்லாய் இருப்பேனா அக்கினி
குஞ்சை அடை காத்தேன் அட
இக்கணம் உன்னை குடை
சாய்ப்பேன்

ஆண் : கூற்ற கழுவினில்
ஏற்றும் துணிவினில் சீற்ற
புயலென வருவேண்டா

குழு : தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நம்

ஆண் : மூர்க்க பயல்
உன்னை தீர்க்கும்
வரையினில் தூக்கம்
என்பதை மறப்பேன்டா

குழு : தும் தா தும் தா நா
நா தும் தா தும் தா நா நா
தும் தா தும் தா நா நா தும்
தா தும் தா நம்

ஆண் : அடங்கா வெறி
உடன் அடி நாள் பசி யுடன்
கயவா உனதுயிர்
பிரிவேண்டா

ஆண் : இரண்டாய் உனதுடல்
பிளந்தே நெருப்பினில் விறகாய்
கருகிட எரிவேண்டா

ஆண் : இறுதி அருவியென
பெருகி பெருகி வர இறுதி
இறுதி என மரணம் திமிறிவர

ஆண் : திருகி திருகி தலை
சிதறி தரையில் விழ தருவி
தருவி மனம் குமுறி குமுறி
எழ ஆணவங்கள் சாய்ந்திருக்க
ஆத்திரங்கள் ஓய்ந்திருக்க சூர்
அழிக்க வேல் எடுத்த வேலனுக்கு
பேரன் என்று சிரிப்பேண்டா

சுல்லான் படத்தின் மற்ற பாடல்கள்

சிரகு மூலைத்தா தேடல் சொற்கள்:
சிரகு மூலைத்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிரகு மூலைத்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிரகு மூலைத்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிரகு மூலைத்தா பாட்டு
சிரகு மூலைத்தா ஐடியூன்ஸ், சிரகு மூலைத்தா tamil2lyrics
சுல்லான் சிரகு மூலைத்தா
சிரகு மூலைத்தா பாட்டு வரிகள்
சிரகு மூலைத்தா படத்தின் பேர்
சிரகு மூலைத்தா ரிங்டோன்
சிரகு மூலைத்தா வரிகள்
பாடல் சிரகு மூலைத்தா
வித்யாசாகர் சிரகு மூலைத்தா