சண்டக்கோழி

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுல்லான்

இந்த பாடலை பற்றி :
சுல்லான் படத்திலிருந்து சண்டக்கோழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.சண்டக்கோழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுல்லான் படத்தின் சண்டக்கோழி பாடலின் வரிகள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : சண்டை கோழி
கீறும் கீறும் சிங்க குட்டி
சீறும் சீறும் சுள்ளான்
பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்

விஷ்லிங் : …………………….

குழு : யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்

ஆண் : சண்டை கோழி
கீறும் கீறும் சிங்க குட்டி
சீறும் சீறும் சுள்ளான்
பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்

விஷ்லிங் : ……………………..

குழு : யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் ஆஹான்
ஆ ஆ

குழு : …………………………

ஆண் : வாரது எர்ரக்கும்முன்னு
ஸ்பீடு காட்டாதே நீ வாழ பழம்
தோழு தான்னு கால வைக்காதே

குழு : வைக்காதே
…………………
வைக்காதே

ஆண் : ஹே தோராயமா
கணக்கு போட்டு தொட்டு
பார்க்காதே நீ தூள் தூளா
நொறுங்கிடுவ பிலிம்மு
காட்டாதே
குழு : காட்டாதே
காட்டாதே

ஆண் : { வத்திகுச்சி
வத்திகுச்சி ஒல்லியின்னு
பார்த்தா பத்திக்குவ
பத்திக்குவ தள்ளி
நில்லு பெட்டா } (2)

ஆண் : ரங்கு ராட்டனமா
மேல பறப்பேன் டா சங்கு
சக்கரமா சுத்தி அடிப்பேன்டா

ஆண் : சுள்ளான் பேரை
சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும்
குழு : வூத்தும்

குழு : யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்

பெண் : ………………………….

ஆண் : காரு ஏசி வீடு
இருந்தா தூங்கவே கஷ்டம்
நான் கைத்து கட்டில் தூக்கம்
போட்டா கனவுகள் கொட்டும்

ஆண் : ஊரு சனம்
அத்தனையும் குப்பைய
கொட்டும் அது எதுத்து
போடும் அப்பாவுக்கு
மனசுல சுத்தம்

ஆண் : { நெஞ்சு குள்ள
என்ன வெச்சு சொந்தம்
எல்லாம் தாங்கும் எங்க
வீட்டில் வந்து வாழ
சொர்க்கம் கூட ஏங்கும் } (2)

ஆண் : நா அடிசென்னா
நரம்புல சுளுக்கு அந்த
சுளுக்கு எடுக்கும் சரக்கு
மட்டும் இவகிட்ட இருக்கு

ஆண் : சுள்ளான் பேரை
சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்

குழு : யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்

ஆண் : சண்டை கோழி கீறும்
கீறும் சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா
போதும் செவ்வில்லு பிக்கில்லு
வூத்தும் வூத்தும்

விஷ்லிங் : …………………………..

குழு : யே சுள்ளான் வா
சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான்

விஷ்லிங் : …………………………..

சுல்லான் படத்தின் மற்ற பாடல்கள்

சண்டக்கோழி தேடல் சொற்கள்:
சண்டக்கோழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சண்டக்கோழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சண்டக்கோழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சண்டக்கோழி பாட்டு
சண்டக்கோழி ஐடியூன்ஸ், சண்டக்கோழி tamil2lyrics
சுல்லான் சண்டக்கோழி
சண்டக்கோழி பாட்டு வரிகள்
சண்டக்கோழி படத்தின் பேர்
சண்டக்கோழி ரிங்டோன்
சண்டக்கோழி வரிகள்
பாடல் சண்டக்கோழி
வித்யாசாகர் சண்டக்கோழி