யாரோ நீ

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா மோகன்,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுல்லான்

இந்த பாடலை பற்றி :
சுல்லான் படத்திலிருந்து யாரோ நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா மோகன்,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.யாரோ நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுல்லான் படத்தின் யாரோ நீ பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா

பெண் : யாரோ நீ
பிள்ளை கதிரா
வெள்ளை இரவா
வெயில் மழையா

ஆண் : பல நூறு முட்கள்
கொண்ட மீனாய் நானும்
வாழ்ந்து வந்தேன் உன்
தூண்டில் என்னும் ஒற்றை
முள்ளில் இன்றோ மாட்டி
கொண்டேன்

பெண் : என் முத்தத்தில்
உன் மீசையை சுமக்கின்ற
ஆண் நான்
ஆண் : என் நெஞ்சிலே
உன் காதலை சுமக்கின்ற
தாய் நான்

ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா

பெண் : யாரோ நீ
பிள்ளை கதிரா
வெள்ளை இரவா
வெயில் மழையா

குழு : …………………………..

பெண் : பன்னிரெண்டு
ஆண் : உயிர் ஆவோம்
பெண் : பதினெட்டு
ஆண் : மெய் ஆவோம்
பெண் : அழகான தாய் தமிழில்

ஆண் : இதழோடு
பெண் : குறில் ஆவோம்
ஆண் : இரவோடு
பெண் : நெடில் ஆவோம்
ஆண் : பழகாத வார்த்தையினில்

பெண் : நான் கட்டும்
சேலையில் ஊர்
மூலையில் நீ தீண்ட
உடல் எங்கும் ரத்தம்
ஓடாதே

ஆண் : உன் பார்வை
அம்புகள் ஊர் நெம்புகோல்
நீ எந்தன் உலகத்தை புரட்டி
போடாதே

பெண் : ஹ்ம்ம் தேன்
சுரக்கும் பூ உடலை
தித்திக்கும் விரலால்
தீ மூட்டு

ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பிஞ்சு நிலவா
பஞ்சு சிலையா பஞ்சு
சிலையா நெஞ்சின்
அலையா நெஞ்சின்
அலையா

ஆண் : ……………………………

ஆண் : இடை மூளை
பெண் : அழகாக
ஆண் : படிப்போமா
பெண் : மெதுவாக
ஆண் : ஒரு காதல் நூலகத்தில்

பெண் : ஒரு வானம்
ஆண் : குடையாக
பெண் : அதற்குள்ளே
ஆண் : மழையாக
பெண் : நனைவோமா
நீர் கயிற்றில்

ஆண் : என் காதல்
கவிதைகள் ஒரு புத்தகம்
அதன் மேலே அழகான
அட்டை படம் நீ தான்

பெண் : நீ தூங்கும்
அறையிலே உன்
அருகிலே பூ பூக்கும்
அழகான குட்டி செடி
நான் தான்

ஆண் : உன் குங்குமம்
என் வேர்வையில்
செம்புலத்தில் நீர்
ஆகாதோ

ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா

பெண் : யாரோ நீ பிள்ளை
கதிரா வெள்ளை இரவா
வெயில் மழையா

சுல்லான் படத்தின் மற்ற பாடல்கள்

யாரோ நீ தேடல் சொற்கள்:
யாரோ நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரோ நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரோ நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரோ நீ பாட்டு
யாரோ நீ ஐடியூன்ஸ், யாரோ நீ tamil2lyrics
சுல்லான் யாரோ நீ
யாரோ நீ பாட்டு வரிகள்
யாரோ நீ படத்தின் பேர்
யாரோ நீ ரிங்டோன்
யாரோ நீ வரிகள்
பாடல் யாரோ நீ
வித்யாசாகர் யாரோ நீ