நான் நடந்தால் அதிரடி

This content is also available in: English

பாடகர்கள்: ஷோபா சந்திரசேகர்,ஜனனி மற்றும் நவீன்
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: சுரா

இந்த பாடலை பற்றி :
சுரா படத்திலிருந்து நான் நடந்தால் அதிரடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷோபா சந்திரசேகர்,ஜனனி மற்றும் நவீன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.நான் நடந்தால் அதிரடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுரா படத்தின் நான் நடந்தால் அதிரடி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர்,
ஜனனி மற்றும் நவீன்

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

பெண் : நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

ஆண் : நான் யார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
பெண் : நான் உன்னை
ரசிக்கும் முத்துச்சரம்

ஆண் : என் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
பெண் : உன் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

பெண் : உள்ளத்தில் கூச்சல் நீ
உள்ளுக்குள் காய்ச்சல் நீ
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ

ஆண் : மினிமினி கூட்டம் நீ தான்
வெண்பனி மூட்டம் நீ தான்
மாங்கனி தோட்டம் நீ தானே

ஆண் : நீ தான் நிலவு பெத்த மகள்
பெண் : நீ தான் நிலவின் அத்தை மகன்

ஆண் : முந்தானை வீடு
மூங்கில் காடு
பத்து விரலாலே தீ முட்டுவேன்

பெண் : ஏன் இந்த வேகம்
வேண்டாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்

குழு : …………………………………….

பெண் : மன்மத அம்பு நீ
முறுக்கிய நரம்பு நீ
இரவினில் வம்பு தும்பு நீ

ஆண் : வண்ணத்து பூச்சி நீ தான்
கண்களில் பேச்சு நீ தான்
காதலின் சாட்சி என்றும் நீ

ஆண் : நான் தான் முரட்டு ஜல்லிக்கட்டு
பெண் : நான் தான் பசிக்கு புல்லுக்கட்டு

ஆண் : கை நீட்டும் தூரம்
காட்சி மாறும்
பூவைக் கண்டாலே போதை ஏறும்

பெண் : முன் பின்னே என்றும்
ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்

ஆண் : நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

பெண் : நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

ஆண் : நான் யார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
பெண் : நான் உன்னை
ரசிக்கும் முத்துச்சரம்

ஆண் : என் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

பெண் : உன் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

சுரா படத்தின் மற்ற பாடல்கள்

நான் நடந்தால் அதிரடி தேடல் சொற்கள்:
நான் நடந்தால் அதிரடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் நடந்தால் அதிரடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் நடந்தால் அதிரடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் நடந்தால் அதிரடி பாட்டு
நான் நடந்தால் அதிரடி ஐடியூன்ஸ், நான் நடந்தால் அதிரடி tamil2lyrics
சுரா நான் நடந்தால் அதிரடி
நான் நடந்தால் அதிரடி பாட்டு வரிகள்
நான் நடந்தால் அதிரடி படத்தின் பேர்
நான் நடந்தால் அதிரடி ரிங்டோன்
நான் நடந்தால் அதிரடி வரிகள்
பாடல் நான் நடந்தால் அதிரடி
மணி ஷர்மா நான் நடந்தால் அதிரடி