தமிழன் வீர தமிழன்

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: சுரா

இந்த பாடலை பற்றி :
சுரா படத்திலிருந்து தமிழன் வீர தமிழன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.தமிழன் வீர தமிழன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுரா படத்தின் தமிழன் வீர தமிழன் பாடலின் வரிகள்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

ஆண் : அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

ஆண் : தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

ஆண் : இவனை தீண்ட நினைத்தால்
இரும்புக் கையால் அழிப்பான்
இருளை போக்க இவனே
விளக்கை போல் வருவான்
தர்மம் காக்க என்றும்
தன்னை தானே தருவான்
அதர்மம் அழிக்க இவனே
ஆயுதம் ஆகிடுவான்

ஆண் : தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

ஆண் : எரிமலை போலே எழுவான்
எதிரியும் இவனை தொழுவான்
புயலை போல வந்து
போர்க்களம் வென்றிடுவான்
தனியே நின்று ஜெயிப்பான்
தரணியில் என்றும் நிலைப்பான்
இவனைப் போல ஒருவன்
இனிமேல் யார் வருவான்

ஆண் : தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

ஆண் : அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

சுரா படத்தின் மற்ற பாடல்கள்

தமிழன் வீர தமிழன் தேடல் சொற்கள்:
தமிழன் வீர தமிழன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தமிழன் வீர தமிழன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தமிழன் வீர தமிழன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தமிழன் வீர தமிழன் பாட்டு
தமிழன் வீர தமிழன் ஐடியூன்ஸ், தமிழன் வீர தமிழன் tamil2lyrics
சுரா தமிழன் வீர தமிழன்
தமிழன் வீர தமிழன் பாட்டு வரிகள்
தமிழன் வீர தமிழன் படத்தின் பேர்
தமிழன் வீர தமிழன் ரிங்டோன்
தமிழன் வீர தமிழன் வரிகள்
பாடல் தமிழன் வீர தமிழன்
மணி ஷர்மா தமிழன் வீர தமிழன்