தஞ்சாவூர் ஜில்லகாரி

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,வேதாள ஹேமசந்திரா
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: சுரா

இந்த பாடலை பற்றி :
சுரா படத்திலிருந்து தஞ்சாவூர் ஜில்லகாரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,வேதாள ஹேமசந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.தஞ்சாவூர் ஜில்லகாரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுரா படத்தின் தஞ்சாவூர் ஜில்லகாரி பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகர் : வேதாள ஹேமசந்திரா

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : { டங்கு டங்கு
டான் டாங்கு டாங்கு
டங்கு டான் } (5)

பெண் : …………………..

ஆண் : டங்கு டங்கு
டான் டான் டாங்கு
டாங்கு டங்கு டான்

பெண் : …………………..

ஆண் : டங்கு டங்கு
டான் டாங்கு டாங்கு
டங்கு டான்

ஆண் : தஞ்சாவூர்
ஜில்லாகாரி கச்சேரிக்கு
வாயேன்டி முந்தானை
தோட்டக்காரி மொத்தமாக
தாயேன்டி

பெண் : போக்கிரி மச்சான்
என்ன புல்லரிக்க
வைக்காதே அங்கங்கே
தொட்டு தொட்டு
மின்சாரத்த பாய்ச்சாதே

ஆண் : பொம்மாயி
பொம்மாயி ஒரு உம்மா
உம்மா தாயேன்
பொம்மாயி

பெண் : பொம்மாயி
பொம்மாயி நீ சாவி
போட்டா ஆடும்
பொம்மாயி

ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா மேக் யூ
காலி

பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி

ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா வான்னா
மேக் யூ காலி

பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி

பெண் : ……………..

ஆண் : டங்கு டங்கு
டான் டாங்கு டாங்கு
டங்கு டான்

பெண் : ……………..

ஆண் : ……………..

பெண் : பாலை தேடியே
பொல்லாத பூனை
சுத்துதே

ஆண் : என் மீசை
குத்தாதே உன்
மேனி திட்டாதே

பெண் : போதும்
போதுமே கண்ணாடி
வளையல் கத்துதே

ஆண் : என் ஆசை
சொன்னாலே உன்
ஆயுள் பத்தாதே

பெண் : புயலாக
வந்தாயே வேகம்
கொண்டு பூச்செண்டு
தந்தேனே நானும்
இன்று காதல் கொண்டு

ஆண் : பொம்மாயி
பொம்மாயி ஒரு உம்மா
உம்மா தாயேன்
பொம்மாயி

பெண் : பொம்மாயி
பொம்மாயி நீ சாவி
போட்டா ஆடும்
பொம்மாயி

ஆண் : சூ மந்தர காளி
வான்னா வான்னா
மேக் யூ காலி

பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி

ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா வான்னா
மேக் யூ காலி

பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி

ஆண் : ……………….

பெண் : இன்ப
போரிலே நீ
எந்தன்
இளையதளபதி

ஆண் : உன்னை
ஆள வந்தேனே
என்னை நானும்
தந்தேனே

பெண் : இதய ஊரிலே
நீதானே என்றும்
அதிபதி

ஆண் : என் பாதை
சொல்வேனே
அன்பாலே
வெல்வேனே

பெண் : நீ தந்த
வெப்பத்தில்
தூங்கவில்லை
உன்னை யாரும்
வெல்லத்தான்
ஊரில் இல்லை
இல்லை இல்லை

ஆண் : பொம்மாயி
பொம்மாயி ஒரு உம்மா
உம்மா தாயேன்
பொம்மாயி

பெண் : பொம்மாயி
பொம்மாயி நீ சாவி
போட்டா ஆடும்
பொம்மாயி

ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா
மேக் யூ காலி

பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி

ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா வான்னா
மேக் யூ காலி

பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி

சுரா படத்தின் மற்ற பாடல்கள்

தஞ்சாவூர் ஜில்லகாரி தேடல் சொற்கள்:
தஞ்சாவூர் ஜில்லகாரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தஞ்சாவூர் ஜில்லகாரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தஞ்சாவூர் ஜில்லகாரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தஞ்சாவூர் ஜில்லகாரி பாட்டு
தஞ்சாவூர் ஜில்லகாரி ஐடியூன்ஸ், தஞ்சாவூர் ஜில்லகாரி tamil2lyrics
சுரா தஞ்சாவூர் ஜில்லகாரி
தஞ்சாவூர் ஜில்லகாரி பாட்டு வரிகள்
தஞ்சாவூர் ஜில்லகாரி படத்தின் பேர்
தஞ்சாவூர் ஜில்லகாரி ரிங்டோன்
தஞ்சாவூர் ஜில்லகாரி வரிகள்
பாடல் தஞ்சாவூர் ஜில்லகாரி
மணி ஷர்மா தஞ்சாவூர் ஜில்லகாரி