வெற்றி கொடி யேத்து

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித் மற்றும் முகேஷ்
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: சுரா

இந்த பாடலை பற்றி :
சுரா படத்திலிருந்து வெற்றி கொடி யேத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித் மற்றும் முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.வெற்றி கொடி யேத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுரா படத்தின் வெற்றி கொடி யேத்து பாடலின் வரிகள்

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் முகேஷ்

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : இது நீச்சல் போட்டு வந்த
எங்கள் வீட்டுப் பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
குளிரும் பனிமலை குமுறும் எரிமலை
ரெண்டும் கலந்த இதயம்
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே காலை உதயம்

குழு : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஆண் : வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : ஓரு தாய் மக்கள்
ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும்
குழு : ஹோ ஹோ
ஆண் : நாளை உலகம் நம்மை பார்த்து
கற்க வேண்டும்
குழு : ஹோ ஹோ

ஆண் : ஈர்குச்சி என்று
நம்மை எண்ணும் பேர்க்கு
தீக்குச்சி என்று சொல்லி
உரசிக்காட்டு

குழு : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஆண் : காக்கைக்கெல்லாம் கூடுண்டு
இங்கு ஏது
ஏழைக்கொரு வீடு
காற்றை கேட்டால் கூராதோ
எந்த நாளும்
நாம் படும் பாடு

ஆண் : சேரிக்கும் சந்தோஷங்கள்
வந்தே தீரும்
சாதிக்கும் கைகள் சேர்ந்தால்
பிறர்க்காக வாழும் நெஞ்சம்
தனக்காக வாழும் கொஞ்சம்
எனக்கந்த நெஞ்சத்தை
தேவன் தந்தானே

ஆண் : உனக்குள்ளே என்னை விதைப்பேன்
எனக்குள்ளே உன்னை வளர்ப்பேன்
ஹேய் ஹேய் ஹேய்
உனைப்போல என்னை நினைப்பேன்
உனக்கென்று என்னை தந்தேன்
கொண்டுப்போடா

ஆண் : அட வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : நானும் நீயும் முயன்றால்
சுத்தமாகும்
நம்முடைய நாடு
உனக்கொரு மாளிகை கட்டிப் பார்க்க
நம்மை விட்டால் யாரு

ஆண் : என்னோடு வீரம் ஈரம்
உள்ள்பேர்கள்
பின்னோடு வந்தால் போதும்
புது பாதை போட்டு வைப்போம்
பொய்மைக்கு வேட்டு வைப்போம்
ஏனென்ற கேள்வியை
கேட்டு வைப்போம் டா

ஆண் : இருந்தாக்கா தென்றல்
காற்று தான்
எழுந்தாக்கா சூறை காற்று தான்
ஹேய் ஹேய் ஹேய்
பிறந்தாச்சு நல்ல வேளை தான்
இனி நம்ம காட்டில் என்றும்
அடை மழை தான்

ஆண் : அட வெற்றி கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா
குழு : ஹோ ஹோ ஓ ஓ

சுரா படத்தின் மற்ற பாடல்கள்

வெற்றி கொடி யேத்து தேடல் சொற்கள்:
வெற்றி கொடி யேத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெற்றி கொடி யேத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெற்றி கொடி யேத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெற்றி கொடி யேத்து பாட்டு
வெற்றி கொடி யேத்து ஐடியூன்ஸ், வெற்றி கொடி யேத்து tamil2lyrics
சுரா வெற்றி கொடி யேத்து
வெற்றி கொடி யேத்து பாட்டு வரிகள்
வெற்றி கொடி யேத்து படத்தின் பேர்
வெற்றி கொடி யேத்து ரிங்டோன்
வெற்றி கொடி யேத்து வரிகள்
பாடல் வெற்றி கொடி யேத்து
மணி ஷர்மா வெற்றி கொடி யேத்து