சீரகடைக்கும் நிலவு

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் மற்றும் ரீட்டா
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: சுரா

இந்த பாடலை பற்றி :
சுரா படத்திலிருந்து சீரகடைக்கும் நிலவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் மற்றும் ரீட்டா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.சீரகடைக்கும் நிலவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுரா படத்தின் சீரகடைக்கும் நிலவு பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : …………………………………………….

ஆண் : சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பெண் : பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

ஆண் : இருவருக்கும் மட்டும்
வேண்டும் ஒரு பூமி
பெண் : காவலுக்கு வேண்டும்
காதல் எனும் சாமி

ஆண் : சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பெண் : பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

ஆண் : இருவருக்கும் மட்டும்
வேண்டும் ஒரு பூமி
பெண் : காவலுக்கு வேண்டும்
காதல் எனும் சாமி

குழு : …………………………………………

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்
உன் வாசம் ஏன் தந்தாய்
என் வீட்டில் எல்லா புறமும்
உன் வாசம் ஏன் தந்தாய்
சில நேரம் யாரைக் கேட்டு
எனக்குள்ளே நீ சென்றாய்

பெண் : என் கால்கள் தனியாக
உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சம் துணியாக
உன் வழியில் கிடக்கிறதே

ஆண் : சூரியனை தின்ற
மல்லிகையும் நீதான்
பெண் : வெண்ணிலவை தோளில்
சுமந்தவனும் நீ தான்

ஆண் : சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பெண் : பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

ஆண் : இருவருக்கும் மட்டும்
வேண்டும் ஒரு பூமி
பெண் : காவலுக்கு வேண்டும்
காதல் எனும் சாமி

குழு : ……………………………………….

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்
இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம்
இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள் கூட
நீ செய்ய பிடிக்கிறதே

பெண் : அறியாத குழந்தை போல
என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று
அடம் பிடித்து கேட்கிறதே

ஆண் : பட்டியலை எழுது
தருகிறேன் நானே
பெண் : ஒட்டுமொத்த தேவை
நீ ஒருவன் தானே

ஆண் : சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பெண் : பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

ஆண் : இருவருக்கும் மட்டும்
வேண்டும் ஒரு பூமி
பெண் : காவலுக்கு வேண்டும்
காதல் எனும் சாமி

சுரா படத்தின் மற்ற பாடல்கள்

சீரகடைக்கும் நிலவு தேடல் சொற்கள்:
சீரகடைக்கும் நிலவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சீரகடைக்கும் நிலவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சீரகடைக்கும் நிலவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சீரகடைக்கும் நிலவு பாட்டு
சீரகடைக்கும் நிலவு ஐடியூன்ஸ், சீரகடைக்கும் நிலவு tamil2lyrics
சுரா சீரகடைக்கும் நிலவு
சீரகடைக்கும் நிலவு பாட்டு வரிகள்
சீரகடைக்கும் நிலவு படத்தின் பேர்
சீரகடைக்கும் நிலவு ரிங்டோன்
சீரகடைக்கும் நிலவு வரிகள்
பாடல் சீரகடைக்கும் நிலவு
மணி ஷர்மா சீரகடைக்கும் நிலவு