என் ஆசை எதிர்லியே

This content is also available in: English

பாடகர்கள்: வினைதா,விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலிருந்து என் ஆசை எதிர்லியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வினைதா,விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.என் ஆசை எதிர்லியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் என் ஆசை எதிர்லியே பாடலின் வரிகள்

பாடகி : வினைதா

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : ஆ ஆஆ என்
ஆசை எதிராளியே ஏய்
ஏய் என்னென்ன செய்வாய்
நீயே என் ஆசை எதிராளியே
ஏய் ஏய் என்னென்ன
செய்வாய் நீயே

பெண் : உன் விலையென்ன
விலையென்ன வாங்குவேன்
நீ தலை தாழ்த்தி நின்றால்
நான் வாழ்த்துவேன்

ஆண் : ஹே ராணி
நீயும் சொல்ல கூந்தல்
மீது சூட்டி கொள்ள நான்
ஒன்றும் ரோஜா அல்ல
போ போ போ விலகி மெல்ல

ஆண் : வால் வீசி
பூவை கொல்ல நான்
ஒன்றும் கோழை அல்ல
திமிரே வோ வோ வோ
வோ

பெண் : என் ஆசை
எதிராளியே ஏய்
ஏய் என்னென்ன
செய்வாய் நீயே

ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

பெண் : ஆயிரத்தில்
ஒருவன் உன்னை
ஆணவத்தின் மடியில்
வைத்து ஆடைகளில்
தீ பரவ செய்வேனே

ஆண் : போதும் இந்த
சின்ன கனவு போர்க்களத்தில்
இல்லை உறவு உன்னை இனி
உன்னை இனி வெல்வேனே

பெண் : சிறையில் வைத்து
உன்னை சிதிலம் ஆக்கி
தினம் எனது கால்
அடியில் கிடைத்தவா

பெண் : உடைகள் மூடி
வைத்த தடைகள் நீக்கி
விட்டு உனது ஆளுமையை
அடக்கவா

ஆண் : கை தட்டி
கூப்பிட்டு பார் கார்மேகம்
தூறல் தருமா கண்ணே நீ
ஆணை இட்டால் ஆகாயம்
தரையில் விழுமா

ஆண் : காற்றாடி
வெட்டுப்படலாம்
காற்றாலே கட்டுப்படுமா
அடியே நீ போ போ போ

பெண் : நீ எனக்கு இல்லை
என்றால் நான் உனக்கு
வேண்டாம் என்றால்
யாரிடமும் சேர்ந்து
விட இம்சிப்பேனோ

ஆண் : தேன் கொடுக்கும்
மலரும் உண்டு ஊன்
கெடுக்கும் மலரும் உண்டு
நீ எவளோ தூயவளோ
சந்திப்பேன்

பெண் : எனக்கு
வேண்டியதை எனக்குள்
தூண்டியதை நிகழ்த்த
காத்திருக்கும் அடிமை நீ

பெண் : எனது கைத்தளத்தை
எனது தேன் குடத்தை சுமக்க
வேண்டி நிற்கும் பதுமை நீ

ஆண் : ஹே பெண்ணே
உன்னை கண்டு பரிதாபம்
என்றும் உண்டு அழகான
பூவுக்குள்ளே அறிவில்லை
ஐயோ இன்று

ஆண் : ஆசைகள் தீரும்
அன்று ஆட்டங்கள் முடியும்
இங்கு சிலையே ஹே ஹே
ஹே ஹே
பெண் : ஆ

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

என் ஆசை எதிர்லியே தேடல் சொற்கள்:
என் ஆசை எதிர்லியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ஆசை எதிர்லியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ஆசை எதிர்லியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ஆசை எதிர்லியே பாட்டு
என் ஆசை எதிர்லியே ஐடியூன்ஸ், என் ஆசை எதிர்லியே tamil2lyrics
தீராத விளையாட்டுப் பிள்ளை என் ஆசை எதிர்லியே
என் ஆசை எதிர்லியே பாட்டு வரிகள்
என் ஆசை எதிர்லியே படத்தின் பேர்
என் ஆசை எதிர்லியே ரிங்டோன்
என் ஆசை எதிர்லியே வரிகள்
பாடல் என் ஆசை எதிர்லியே
யுவன் சங்கர் ராஜா என் ஆசை எதிர்லியே