ஒரு புன்னகை தானே

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலிருந்து ஒரு புன்னகை தானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஒரு புன்னகை தானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் ஒரு புன்னகை தானே பாடலின் வரிகள்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்

ஆண் : அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து

ஆண் : அது என்னை
சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது
சம்மதமாக

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : எப்படி என் மனம்
இப்படி ஆனதோ அப்படி
என்னதான் உன்னிடம்
உள்ளதோ

ஆண் : ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்

ஆண் : சில இரவுகள்
பாரமானதே ஈரமானதே
கரமானதே சில பகல்களும்
கொல்லுதே உன்னை
சொல்லுதே என்னை
சொற்பமாக்குதே

ஆண் : இது என்ன
மாயமானதோ காய
மானதும் நியாயமானதே
ஹே பெண்ணே நீ என்ன
அழகான கூர் வாளா
கொல்லாமல் கொல்கின்றாய்
உடைகின்றேன் தூள் தூளா

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ

ஆண் : என் இதயம்
ஈரம் சொட்டவே உந்தன்
பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை
தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கிறேன்

ஆண் : உலகத்தில்
உன்னை பாடவே
உன்னை போல ஒரு
உவமை இல்லையே

ஆண் : அன்பே உன்
பேரை தான் ஒப்பிட்டு
நின்றேனே கண் பட்டும்
சாகாமல் தப்பித்து
வந்தேனே

ஆண் : { ஒரு ஜாடை
தானே செய்து
சென்றாய் ஒரு ஜாடை
தானே செய்து சென்றாய் } (2)

ஆண் : அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து

ஆண் : அது என்னை
சேர்ந்தது தாமதமாக
பெண் : ஆ ஆ ஆ ஆ
உன் காதல் வந்தது
சம்மதமாக
பெண் : ஆ ஆ ஆ ஆ

ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
பெண் : ஆ ஆ ஆ ஆ
ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
பெண் : ஆ ஆ ஆ ஆ

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு புன்னகை தானே தேடல் சொற்கள்:
ஒரு புன்னகை தானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு புன்னகை தானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு புன்னகை தானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு புன்னகை தானே பாட்டு
ஒரு புன்னகை தானே ஐடியூன்ஸ், ஒரு புன்னகை தானே tamil2lyrics
தீராத விளையாட்டுப் பிள்ளை ஒரு புன்னகை தானே
ஒரு புன்னகை தானே பாட்டு வரிகள்
ஒரு புன்னகை தானே படத்தின் பேர்
ஒரு புன்னகை தானே ரிங்டோன்
ஒரு புன்னகை தானே வரிகள்
பாடல் ஒரு புன்னகை தானே
யுவன் சங்கர் ராஜா ஒரு புன்னகை தானே