தீராத விளையாட்டுப் பிள்ளை

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,ரஞ்சித்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலிருந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் தீராத விளையாட்டுப் பிள்ளை பாடலின் வரிகள்

பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, தன்வி ஷா, வினைதா

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : தீராத
விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும்
வெவ்வேறு கிள்ளை

பெண் : ஓயாமல்
கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மம்மா
பிலேபாயே இல்லை

பெண் : ஒரு பார்வை
வீசி விழி வார்த்தை
பேசி தெருவோர
பூவையும் நேசிப்பவன்

பெண் : இசைபாடும்
லவ் போ்ட் இடை என்னும்
கீ போர்டு இடைவெளி
இல்லாமல் வாசிப்பவன்

பெண் : மைவைத்து
மைவைத்து மயிலை
கை வைத்து கை வைத்து
பிடிப்பான் கை வைத்து கை
வைத்து பிடித்து பொய்
வைக்கும் பொய் வைக்கும்
பொல்லாதவன்

குழு : ஒரு கன்னம்
சம்பக்னே ஒரு கன்னம்
கிரேப் ஒயின் என சொல்லி
பூமுத்தம் கேட்கின்றவன்

பெண் : ஓ மன்மதா நீ
திண்பதா நானென்ன
ஒரு கோப்பை தேன்
என்பதா

பெண் : பூ என்கிறாய்
பொன் என்கிறாய்
பொய்யான வசனங்கள்
ஏன் சொல்கிறாய்

பெண் : ஆஆ ஆஆ வா
கண்ணா வா நாம் முன்னு
பின்னும் ஜன்னல் வைத்த
மாளிகை காற்றைப்போல
வா

ஆண் : காற்றை போல்
மாறுவேன் தீண்டாத
இடம் பார்த்து நான்
தீண்டுவேன்

பெண் : மைவைத்து
மைவைத்து மயிலை
கை வைத்து கை வைத்து
பிடிப்பான் கை வைத்து கை
வைத்து பிடித்து பொய்
வைக்கும் பொய் வைக்கும்
பொல்லாதவன் ஓஹோ

பெண் : ஏ ஹே வோஹா
வோஹா ஆஆ ஆஆ நீ
நட்டது வேர் விட்டதே நீ
இன்றி யார் இங்கு நீர்
விட்டதே

பெண் : மாலையில்
நீ செங்கரும்பு வில்
எடுத்து ஆடுகிறாய்
காயம் உட்பக்கம்

ஆண் : காதலோ
போர்க்களம் காயங்கள்
ஆனாலும் நியாயங்களே

பெண் : தீராத
விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும்
வெவ்வேறு கிள்ளை

பெண் : ஓயாமல்
கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மம்மா
பிலேபாயே இல்லை

பெண் : ஒரு பார்வை
வீசி விழி வார்த்தை
பேசி தெருவோர
பூவையும் நேசிப்பவன்

பெண் : ஓ இசைபாடும்
லவ் போ்ட் இடை என்னும்
கீ போர்டு இடைவெளி
இல்லாமல் வாசிப்பவன்

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

தீராத விளையாட்டுப் பிள்ளை தேடல் சொற்கள்:
தீராத விளையாட்டுப் பிள்ளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தீராத விளையாட்டுப் பிள்ளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தீராத விளையாட்டுப் பிள்ளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டு
தீராத விளையாட்டுப் பிள்ளை ஐடியூன்ஸ், தீராத விளையாட்டுப் பிள்ளை tamil2lyrics
தீராத விளையாட்டுப் பிள்ளை தீராத விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டு வரிகள்
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் பேர்
தீராத விளையாட்டுப் பிள்ளை ரிங்டோன்
தீராத விளையாட்டுப் பிள்ளை வரிகள்
பாடல் தீராத விளையாட்டுப் பிள்ளை
யுவன் சங்கர் ராஜா தீராத விளையாட்டுப் பிள்ளை