பூ முதல் பெண் வரை

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலிருந்து பூ முதல் பெண் வரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பூ முதல் பெண் வரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் பூ முதல் பெண் வரை பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பூ முதல் பெண்
வரை கார் முதல் கன்
வரை நைஃப் முதல்
ஒய்ஃப் வரை எனக்கு
தான் வேண்டும் பெஸ்ட்

ஆண் : ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது
வானம் லட்சம் விண்மீன்
கொண்டா அதில் ஒன்று
எடுப்பேன் நானும்

ஆண் : அழகான பெண்
ஒன்று அறிவான பெண்
ஒன்று அன்பான பெண்
ஒன்று பூம் பூம் பூம் பூம்

ஆண் : ஒவ்வொன்றாய்
பார் இன்று என்னவள்
யார் என்று சொல்கின்ற
நாள் இன்று பூம் பூம் பூம்
பூம் பூம்

ஆண் : …………………….
எனக்கு தான் வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்
பெஸ்ட் பெஸ்ட்

ஆண் : கஃபே லட்டே
காப்பியோ காக்டெயில்
போற பார்ட்டியோ
எனக்கு வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட்

ஆண் : இந்த சின்ன
அழகியோ இங்கிலாந்து
குமரியோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்

ஆண் : ஐஃபில் டவர்
ஆனாலும் லண்டன்
பிரிட்ஜ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்
ஆக ரொம்ப ஸ்பெஷல்
ஆக அட வேணும் வேணும்
வேணுமே

ஆண் : பூவுக்குள்
ரோஜா பெஸ்ட்
ரம்மிக்கு ராஜா
பெஸ்ட் பெண்ணுக்குள்
யார் தான் பெஸ்ட்
பூம் பூம் பூம் பூம்

ஆண் : தேவதை தேசம்
இது தேவையை தேடி
எடு ஐ விஷ் யூ ஆல்
தி பெஸ்ட் பூம் பூம்
பூம் பூம் பூம் பூம் பூம்
பூம் பூம்

ஆண் : அமெரிக்கா
ஆப்பிளோ அரேபியன்
ஆலிவோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்

ஆண் : டோக்யோ
லண்டன் நகரமோ
தூக்கி போட்ட
தகரமோ எனக்கு
வேண்டும் பெஸ்ட்

ஆண் : டைட் ஜீன்ஸ்
ஆனாலும் ந ந ந ந
நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்
ஆக ரொம்ப ஸ்பெஷல்
ஆக அட வேணும் வேணும்
வேணும் வேணுமே

ஆண் : மன்மதன்
அண்ணன் நான்
அசராத மன்னன்
நான் காதலின்
கம்பன் நான் பூம்
பூம் பூம் பூம்

ஆண் : ரெயின்போவில்
கலர்ஸ் உண்டு சூஸ்
பண்ண சாய்ஸ் உண்டு
உன் வாழ்க்கை உன்னோடு
பூம் பூம் பூம் பூம்

ஆண் : …………………….
எனக்கு தான் வேண்டும்
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்
பெஸ்ட் பெஸ்ட்

ஆண் : ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது
வானம் லட்சம் விண்மீன்
கொண்டா அதில் ஒன்று
எடுப்பேன் நானும்

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

பூ முதல் பெண் வரை தேடல் சொற்கள்:
பூ முதல் பெண் வரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூ முதல் பெண் வரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூ முதல் பெண் வரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூ முதல் பெண் வரை பாட்டு
பூ முதல் பெண் வரை ஐடியூன்ஸ், பூ முதல் பெண் வரை tamil2lyrics
தீராத விளையாட்டுப் பிள்ளை பூ முதல் பெண் வரை
பூ முதல் பெண் வரை பாட்டு வரிகள்
பூ முதல் பெண் வரை படத்தின் பேர்
பூ முதல் பெண் வரை ரிங்டோன்
பூ முதல் பெண் வரை வரிகள்
பாடல் பூ முதல் பெண் வரை
யுவன் ஷங்கர் ராஜா பூ முதல் பெண் வரை