என் ஜன்னல் வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: ரோஷினி,பிரியா,திவ்யா விஜய்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலிருந்து என் ஜன்னல் வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரோஷினி,பிரியா,திவ்யா விஜய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.என் ஜன்னல் வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் என் ஜன்னல் வந்தா பாடலின் வரிகள்

பாடகிகள் : ரோஷினி, பிரியா, திவ்யா விஜய்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ………………………..

பெண் : காற்றே சரி சரி
கம சரி கம பூவே கம கம
கம கம நதியே கல கல
கல கல மழையே சல
சல சல சல இசையே
தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள்
கொஞ்சி முகிலே சிறு
சிறு சிறு சிறு அணிலே
துரு துரு துரு துரு

பெண் : என் ஜன்னல்
வந்த காற்றே ஒரு
தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும்
வரவா

பெண் : என் வாசல்
கோலம் பார்த்து ஒரு
கவிதை சொல்லும்
வானம் என் கைகள்
கோர்த்து கொள்ள அட
காற்றுக்கென்ன நாணம்

பெண் : நான் கால்கள்
கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட
மேகம் நலமாக பாடும் ராகம்

பெண் : ஹே கவிதை
கொஞ்சும் குயிலே நீ
பாட பாட சுகமா உன்
கையொப்பம் தான்
கேட்டேன் நான் மட்டும்
தனியாய் வரவா

பெண் : காற்றே சரி சரி
கம சரி கம பூவே கம கம
கம கம நதியே கல கல
கல கல மழையே சல
சல சல சல இசையே
தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள்
கொஞ்சி முகிலே சிறு
சிறு சிறு சிறு அணிலே
துரு துரு துரு துரு

ஆண் : ஓ ரப் ஒன்லி

பெண் : ஹே சாக்லேட்
பேபி நானே இது டாலர்
கொட்டும் மீனே ஒற்றை
தூக்கி ஒன்று முழு உலகம்
சுற்றுவேனே

பெண் : சடர்டே நான்
நோ நோ அட சன்டே
நாளும் நோ நோ நான்
சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா நோ நோ

பெண் : நான் வெஜ்
பொண்ணு தானா ஹே
என்ன யாரும் கேட்டா
நான் ஆமாம் சொல்ல
மாட்டேன் அட
வெட்கப்பட்டு போவேன்

பெண் : என் வயச
யாரும் கேட்டா நான்
வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நான் மாட்டேன்னாவே
மாட்டேன்

குழு : சோ வாட்
பெண் : என்ன
ஊரே பாக்குது
குழு : சோ வாட்
பெண் : என் செல்
நம்பர் தேடுது
குழு : சோ வாட்
பெண் : செம பிகர்னு
சொல்லுது
குழு : சோ வாட்
பெண் : சும்மா
பணம் விட ஏங்குது
குழு : சோ வாட்
பெண் : டாலர்ஸா
குவியுது
குழு : சோ வாட்
பெண் : அட
யூரோ அடிக்குது
குழு : சோ வாட்
பெண் : பிளாக் பிளாக்
மணி பறக்குது
குழு : சோ வாட்
பெண் : எங்க பேங்க்
மணி இருக்குது

ஆண் : ஐ வான்ட்
ஹியர் டு பி மைன்
………………………………

விஷ்லிங் : ………………………..

பெண் : ஹே ரங்கா ரங்கா
ரங்கா இது தாவணி போட்ட
மங்கா இவகிட்ட வந்து கிங்கா
ஒரு ஆட்டம் போடு சிங்கா

பெண் : இது அல்லி ராணி
பொண்ணு என் மேல
வைக்காத கண்ணு
பொண்ணு கேட்டு
வராதா மாப்பு அட
காத்து கெடக்கு ஆப்பு

பெண் : ஹே யக்கா
யக்கா யக்கா அட நீயும்
நானும் சோக்கா புது
பாலிஷ் போட்ட தேக்கா
ஊர் பாட்டு கட்டு ரோக்கா

பெண் : இது எங்க எங்க
ஆட்டம் அழகான மல்லி
தோட்டம் இது எங்க எங்க
கூட்டம் ஒரு கில்லி தாண்டு
ஓட்டம்

குழு : சோ வாட்
பெண் : ஹே
குத்தடி குத்தடி
குழு : சோ வாட்
பெண் : சும்மா
கூடி குத்தடி
குழு : சோ வாட்
பெண் : ஹே
கும்மாடி கும்மாடி
குழு : சோ வாட்
பெண் : கண்ண
பாத்து வையடி
குழு : சோ வாட்
பெண் : ஹே
ஆணுக்கும்
பொண்ணுக்கும்
குழு : சோ வாட்
பெண் : ஹே
ஆணுக்கும்
ஆணுக்கும்
குழு : சோ வாட்
பெண் : ஹே
பொண்ணுக்கும்
பொண்ணுக்கும்
குழு : சோ வாட்
பெண் : …………………

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

என் ஜன்னல் வந்தா தேடல் சொற்கள்:
என் ஜன்னல் வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ஜன்னல் வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ஜன்னல் வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ஜன்னல் வந்தா பாட்டு
என் ஜன்னல் வந்தா ஐடியூன்ஸ், என் ஜன்னல் வந்தா tamil2lyrics
தீராத விளையாட்டுப் பிள்ளை என் ஜன்னல் வந்தா
என் ஜன்னல் வந்தா பாட்டு வரிகள்
என் ஜன்னல் வந்தா படத்தின் பேர்
என் ஜன்னல் வந்தா ரிங்டோன்
என் ஜன்னல் வந்தா வரிகள்
பாடல் என் ஜன்னல் வந்தா
யுவன் ஷங்கர் ராஜா என் ஜன்னல் வந்தா